May 30, 2024

குஜராத்

மழையால் தாமதமாக தொடங்கிய மும்பை-குஜராத் இடையிலான குவாலிபையர் 2 போட்டி

ஐபிஎல்: மும்பை-குஜராத் இடையிலான குவாலிபையர் 2 போட்டி மழையால் தாமதமாக தொடங்கியுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னையை எதிர்கொள்ளும். மும்பை மற்றும் குஜராத் அணிகள்...

இன்று குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான பலப்பரீட்சை

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தற்போது மீண்டும் அந்த அணி...

சென்னை சேப்பாக்க மைதானத்தில் முதல் முறையாக களமிறங்க உள்ள குஜராத் அணி

ஐபிஎல்: இன்று சென்னையில் நடைபெறும் முதல் பிளேஆஃப் சுற்றில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லீக்...

பெங்களூர் அணி வெளியேறியது… மும்பை அணி ப்ளே ஆப் உள்ளே சென்றது

மும்பை: ஐபிஎல் போட்டியின் 70-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்ட ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து...

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்… பெங்களூருவை வென்ற குஜராத்

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு...

மே 23ல் தகுதிச்சுற்று 1: குஜராத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிஎஸ்கே..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளுடன் லீக் சுற்றுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, நாளை மறுநாள் அதாவது மே 23-ம்...

ஷுப்மான் கில், சாஹா அதிரடி: லக்னோவை வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி லக்னோ சூப்பர்ஜெயன்ட் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஷுப்மான் கில் மற்றும் ரித்திமான் சாஹாவின் அதிரடி மற்றும்...

குஜராத் காந்தி நகரில் தெருவில் ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ரஷித் கான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வருகிறார். மாயாஜால சுழலில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், குஜராத்...

நேற்றைய போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பழி தீர்த்த குஜராத் அணி

ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்று நடைபெற்ற 48வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்...

5 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது டெல்லி கேபிடல்ஸ்

ஐபிஎல்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த டெல்லி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]