May 17, 2024

கைது

சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை வெளியிட முயன்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் 24 பேர் கைது

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை திரையிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ஜேஎன்யு மற்றும் ஜாமியா பல்கலைக்கழகம் தடையை மீறி திரையிட...

கொச்சியில் போலீசாரின் அதிரடி சோதனையால் போதைப்பொருள் கடத்தியவர் 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6 மாத கர்ப்பிணி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில்...

ரஷ்யாவுக்கு உளவுச் சொன்னவரை கைது செய்த ஜெர்மனி போலீசார்

ஜெர்மன்: ரஷ்யாவிற்கு உளவுத் தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெர்மன் பிரஜை ஒருவர் முனிச் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது...

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த தொழில் அதிபர் ரகளையில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது

மும்பை:அரசியல் தலைவர் ஒருவர் விமானத்தில் எமர்ஜென்ஸி கதவு திறக்க முயன்றதாக எழுந்த சர்ச்சை ஓயாத நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானப் பயணி ஒருவர்  குடிபோதையில் ஈடுபட்டுள்ளார்....

பெங்களூரில் பணத்தை வாரி வீசிய நபர் போலீசாரால் கைது

பெங்களூர் : பெங்களூர் கேஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் கோர்ட் சூட் மற்றும் டிப்-டாப் அணிந்திருந்த ஒரு ஆசாமி ஸ்கூட்டரில் இறங்கினார். அவர் கழுத்தில் ஒரு பெரிய சுவர்...

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களை கைது செய்ய தேசிய பழங்குடியினர் ஆணையம் அதிரடி உத்தரவு

டெல்லி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் இடாக்புரி தாலுகாவை சேர்ந்த பழங்குடியின சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம்...

டெல்லியில் 5 நட்சத்திர ஹோட்டலில் மோசடி செய்த கர்நாடக நபர் போலீசாரால் கைது

புதுடெல்லி: டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஆண்டு...

அபுதாபியில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம்…9 பயணிகள் கைது

மங்களூர், தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூருக்கு அருகில் பாஜ்பெவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன....

தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டிய நபர் கைது- பதான் பட விவகாரம்

நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோன் நடித்த திரைப்படம் பதான். இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர்...

வாலிபர் செய்த கொடூர செயல்… பைக்கில் முதியவரை கட்டி இழுத்துச் சென்றார்

பெங்களூர்: முதியவரின் கைகளை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெங்களூரு, மாகடி சாலையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]