May 3, 2024

கொத்தமல்லி

அற்புதமான சுவையில் வெஜ் கீ ரைஸ் செய்வோம் வாங்க!!!

சென்னை: ஒரே மாதிரி சமைத்தால் குழந்தைகள் வெறுப்படைந்து விடுவார்கள். குழந்தைகள் விரும்பும் விதத்தில் அதே நேரத்தில் எளிதாக அவர்களுக்கு வெஜ் கீ ரைஸ் செய்து தருவது பற்றி...

கடாய் காளான் மசாலா வீட்டில் எளிமையாக செய்வது எப்படி?

சென்னை: கடாய் காளான் மசாலா செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். இதற்கு தேவையான பொருட்கள்: காளான் - 250 கிராம், பெரிய வெங்காயம் - 2, காப்ஸிகம்...

குழந்தைகள் விரும்பி சாப்பிட சுவையில் உருளைக்கிழங்கு பிங்கர்ஸ் செய்து தாருங்கள்

சென்னை: குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். மாலை வேளைகளில் சூடான தேனீருக்கு சூப்பரான காமினேஷன் உருளைக்கிழங்கு ஃபிங்கர்ஸ். பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும்...

சுவை மிகுந்த ரெய்தாவை சௌசௌவில் செய்யலாம் வாங்க

சென்னை: சௌ சௌவில் அருமையான ருசியில் ரெய்தா செய்வது எப்படி என்று தெரியுங்களா. தேவையான பொருட்கள்: சௌ சௌகாய் – 1 வெங்காயம் – 1 தயிர்...

இரவு நேரத்திற்கு ஏற்ற எளிய உணவாக சப்பாத்தி தால் செய்து பாருங்கள்

சென்னை: இரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு சப்பாத்தி தால் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க. சப்பாத்திக்குத் தேவையானவை: கோதுமை மாவு 200 கிராம்,...

உணவில் கொத்தமல்லி சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: கொத்தமல்லி அதிகம் சாப்பிடுகிறவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. கொத்தமல்லி வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் எரிச்சலை தடுக்கும். பசியை தூண்டும். உணவையும் எளிதாக...

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி சாதம் செய்வோம் வாங்க!!!

சென்னை: எப்போதும் ஒரே மாதிரிதான் சமைப்பீங்களா அம்மா என்று உங்கள் வீட்டு குழந்தைகள் கேட்கிறார்களா! அப்ப அவங்களை அசத்த கொத்தமல்லி சாதம் செய்து கொடுங்க... அப்புறம் என்ன...

அருமையான ருசியில் முட்டைக் குழம்பு செய்து பாருங்கள்: அசந்து போய்விடுவீர்கள்!!!

சென்னை: தக்காளி பியூரியில் சமைக்கப்படும் உடைத்த முட்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: 2 மேசைக்கரண்டி நெய் 2 வெங்காயங்கள், ஒன்று நன்றாக நறுக்கியது,...

சுவையான வேலூர் முள்ளு கத்தரிக்காய் துவையல் செய்முறை

சென்னை: சுவையான வேலூர் முள்ளு கத்தரிக்காய் துவையல் செய்வது எப்படி என்று தெந்து கொள்வோம். இந்த முள்ளு கத்திரிக்காய் இளம் சிவப்பு நிறம் கலந்த ஊதா நிறத்தில்...

கொள்ளு பார்லி கஞ்சி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்!!!

சென்னை: உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் தானியங்களில் மிக முக்கியமானது கொள்ளுப் பயறு. அதை வைத்து எப்படி கஞ்சி செய்யலாம், அதன் பயன்கள் என்னென்ன என்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]