May 2, 2024

கொழும்பு

இலங்கையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை உயர்வு

கொழும்பு: பெட்ரோல் விலை உயர்வு... ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்டருக்கு 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிபெட்கோ அறிவித்துள்ளது....

கொழும்பு, சார்ஜா, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்… பெண் உள்பட 4 பேர் கைது

சென்னை, மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பின், சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளை...

தடுப்பூசி போடப்படாத பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி இல்லை

கொழும்பு: இலங்கையின் சுகாதாரத் துறை நோய்த்தொற்றுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கைக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படாத...

இந்தாங்க 76 பேருந்துகள்… இலங்கைக்கு இந்தியா செய்த உதவி

கொழும்பு: பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா 75 பேருந்துகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த...

இலங்கையில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 75 பஸ்களை இந்தியா வழங்கி உதவி

கொழும்பு, இலங்கையில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா 75 பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த...

பாலியல் துன்புறுத்தல்களை குற்றவியல் தண்டனை சட்டத்தில் சேர்க்க அங்கீகாரம்

கொழும்பு: அமைச்சரவை அங்கீகாரம்... அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்றமாக கருதி,...

போதைப்பொருளுக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம்

கொழும்பு: போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் நடந்தது. வழக்கம்பரை பிரதேசசபையில் இந்த செயற்திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வினை ஹெல்திலங்கா மற்றும் சங்கானை பிரதேச இளைஞர்...

இலங்கையில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என தகவல்

கொழும்பு: இலங்கை மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ‘மாண்டஸ்’ சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ‘மாண்டஸ்’ சூறாவளி...

மாண்டஸ் புயல் தாக்கம் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு: வங்க கடலில் கடந்த 5-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]