May 20, 2024

சொகுசு கார்

மகன் பிரசாந்திற்கு பிறந்த நாள் பரிசாக சொகுசு காரை பரிசளித்த தியாகராஜன்

சென்னை: மகன் பிரசாந்த் மீது அளவற்ற பாசம் கொண்ட தியாகராஜன் விலை உயர்ந்த வெள்ளை நிற BMW X7 சீரிஸ் சொகுசு காரை பிறந்த நாள் பரிசாக...

ஜே.பி. நட்டா மனைவியின் திருட்டு போன கார் மீட்கப்பட்டது

புதுடில்லி: திருட்டு போன கார் மீட்பு... பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி பயன்படுத்திய சொகுசு கார், டில்லியில் 20 நாட்களுக்கு முன் திருடுபோன நிலையில் வாரணாசியில்...

நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு ரூ. 17 கோடியாம்

சென்னை: தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு ரூ. 17 கோடி ஆகும் என்று இணையத்தில்...

காணாமல் போன தனது சொகுசு காரை தானே கண்டுபிடித்த பெண்

லண்டன்: லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர், திருடுபோன தனது லெக்சஸ் சொகுசு காரை ஜி.பி.எஸ். டிராக்கர் மூலம் தானே கண்டுபிடித்து மீட்டுள்ளார். ஜி.பி.எஸ். மூலம் காரின் இருப்பிடத்தை...

இளமையாக இருக்க தினமும் ரூ.16 கோடி செலவு… அதிர விடும் அமெரிக்க கோடீஸ்வரர்

அமெரிக்கா: அமெரிக்க கோடீஸ்வரரின் திட்டம்... என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் இறங்கியுள்ளார். சுமார் 3300 கோடி ரூபாய்...

தொழிற்சாலையில் நன்கொடை கேட்டு மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நன்கொடை மிரட்டல் விடுத்த பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்...

மனைவிக்கு தெரிந்தே பிரபல நடிகைக்கு கார் வாங்கிய விஜய்

சென்னை; நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுக்கு தெரிந்தே பிரபல நடிகைக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக இருக்கும் விஜய்...

காமராஜர் சாலையில் அணிவகுத்து வந்த சொகுசு கார்களுக்கு அபராதம்

சென்னை, நேற்று காலை சென்னை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் வழியாக ஏராளமான விலையுயர்ந்த சொகுசு கார்கள் சினிமாவில் வருவது போல அணிவகுத்து சென்றன. பப்ளிசிட்டிக்காக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]