May 28, 2024

தேர்தல்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்; பாஜக சார்பில் 52 புதிய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, பாஜக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் 52 புதிய...

திட்டமிட்டபடி வரும் 25ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடக்காது என தகவல்

கொழும்பு: இராஜாங்க அமைச்சர் தகவல்... உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 25ம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர...

சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக பெங்களூருவுக்கு 17 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வருகை

பெங்களூரு: சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்காக 17 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பெங்களூரு வந்துள்ளனர். முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தல்...

கர்நாடக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா நடிகர்-நடிகைகள்…?

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10ம் தேதி நடக்கிறது. ஆனால் இதுவரை கன்னட திரையுலகம் கர்நாடக அரசியலில் பெரிய அளவில் தலையிடவில்லை. மேலும்...

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு மே 14ல் தேர்தல்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு மே 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, பஞ்சாப் மாகாணத்திற்கான தேர்தல் ஏப்ரல் 10ம்...

தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை வீசி எறிந்ததாக டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: தேர்தல் பிரசாரத்தில் பணம் வீசியதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு, மே, 10ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில்,...

சட்டசபை தேர்தலையொட்டி ரூ.61 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு: சட்டசபை தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 61 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கர்நாடக தலைமை தேர்தல்...

பின்லாந்து தேர்தலில் பிரதமரின் 93.4 சதவீத வாக்குகளுடன் எதிர்க்கட்சி வெற்றி

ஹெல்சின்கி: பின்லாந்து பிரதமராக இருப்பவர் சன்னா மரின் (வயது 37). நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பெண் பிரதமராக இருந்ததால் மக்கள் மத்தியில் செல்வாக்கு...

மத்திய-வலது தேசியக் கூட்டணி ஃபின்லாந்து தேர்தலில் வெற்றி

ஹெல்சிங்கி: பின்லாந்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 22 கட்சிகளைச் சேர்ந்த 2,400 வேட்பாளர்கள் களத்தில்...

கர்நாடக சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு… காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகா: கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் 13ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜக, ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]