May 7, 2024

நீலகிரி

நீலகிரி சிங்காரா வனப்பகுதியில் பட்டப்பகலில் திடீரென தென்பட்ட புலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனபகுதியில் சாலை ஓரத்தில் ஒய்யாரமாக நடந்து சென்ற புலியை சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கண்டு ரசித்தனர். முதுமலை...

நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

ஐந்து நாட்களுக்கு கனமழை இருக்கும்… வானிலை மையம் சொல்லியிருக்காங்க

சென்னை: 5 நாட்களுக்கு கனமழை... தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளதாவது:...

19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகம்: நீலகிரி, கோவை, திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவின் மேல் பருவமழை மண்டலத்தின்...

நீலகிரியில் 2 ஹெக்டேருக்கு மேல் உள்ள நிலங்கள் விற்பனை செய்ய இணையதளம் அறிமுகம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் உள்ள நிலங்களை இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில்...

அதிக சத்து மாத்திரை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு- முதல்வர் நிதியுதவி

சென்னை; நீலகிரி மாவட்டத்தில் அதிக சத்து மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகமண்டலம்...

கோவை வரும் ஜனாதிபதி… பாதுகாப்பு ஏற்பாடுகள் படு மும்முரம்

கோவை: ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். எனவே இதற்காக அவர் இன்று டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை...

மைசூரு கிறிஸ்தவ பாதிரியார் இல்லத்தை இடிக்க இடைக்கால தடை

மைசூர் நகரில் பெங்களூரு நீலகிரி சாலையில் கிறிஸ்தவ பாதிரிகள் விடுதி உள்ளது. இந்த வீடு 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில், நெல்சன் மண்டேலா சாலையில் புதிய...

நாளை உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?….

நீலகிரி,  ஹெத்தை ஹப்பா எனப்படும் ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் தை மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாகும். விழாவை முன்னிட்டு 25 நாட்கள் விரதம் இருப்பதும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்...

நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5 ஆண்டுத் திட்டம்

சென்னை: நீலகிரியை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]