April 25, 2024

பச்சரிசி

ஜீரண கோளாறுகளை சரி செய்யும் கடுகில் சாதம் செய்வோம் வாங்க!!!

சென்னை: கடுகில் ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. இந்த கடுகினை...

சாக்லேட் இடியாப்பம் செய்வோம் வாருங்கள்… ருசியாக இருக்கும்

சென்னை: சாக்லேட் இடியாப்பம் செய்து கொடுத்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு - அரை கப் சாக்லேட் சாஸ் -...

கள்ளழகர் கோயில் தோசை பிரசாதம்… வீட்டில் செய்து பாருங்கள்

மதுரை: மதுரைக்கு கோயில் பெருமை. அதேபோல் கள்ளழகர் கோயில் தோசை பிரசாதமும் மிகவும் பிரசித்தி பெற்றது. அதை எப்படி செய்கிறார்கள். நீங்களும் செய்து பாருங்கள். தேவையானவை: புழுங்கல்...

அருமையான ருசியில் வெண்ணெய் புட்டு செய்து கொடுங்கள்

சென்னை: குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவான வெண்ணெய் புட்டு செய்து கொடுங்கள். அருமையான ருசியில் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் கடலை பருப்பு – 1/2...

கடலை பருப்பு முட்டை தோசை செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக...

சுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் அளிக்கும் மரவள்ளிக்கிழங்கு தோசை

சென்னை: மரவள்ளி கிழங்கு தோசை சுவையானது மற்றும் எளிமையானது. சுலபமாக செய்யகூடிய எளிய உணவாக இருந்தாலும் சத்தானது. மரவள்ளிக் கிழங்கில் நம் உடல்ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான மருத்துவ...

மாலை நேர சூப்பர் ஸ்நாக்ஸ் தேங்காய் வடை செய்வோம்…!

சென்னை: தேங்காய் வடை செய்து பார்த்து இருக்கிறீர்களா. செய்வோம் வாங்க. மாலை நேரத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிட இதை செய்து தாருங்கள். தேவையானவை : பச்சரிசி -...

கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் இதோ

இன்னும் சில நாட்களில் பொங்கல் திருநாள் வரப்போகிறது. பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக...

சுவையான அப்பம் செய்வது எப்படி?

அப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது. இந்த அப்பம் மாவை எப்படி அரைத்து எப்படி அப்பம் செய்வது என்பதை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]