By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எதுவும் மிஞ்சாது… ஈரானை மிரட்டிய அதிபர் டிரம்ப்
    1 Min Read
    நடுவானில் மோதி வெடித்த அமெரிக்க கடற்படை விமானங்கள்!
    0 Min Read
    அமெரிக்க அரசிடம் 4 வேற்றுக்கிரக உயிரினங்கள் சிக்கியதா: முன்னாள் ஆய்வாளர் அதிரடித் தகவல்
    1 Min Read
    இன்று பீஜிங்கில் ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிக்கிம் மாநிலம் உருவான தினத்திற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
    1 Min Read
    நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
    1 Min Read
    தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.28 கோடி ஊதியம்… எந்த கம்பெனி வழங்கியது தெரியுங்களா?
    1 Min Read
    பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு ஜாமீன்
    1 Min Read
    பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி பகிரங்க எச்சரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பெண்களுக்கு கழுத்தை சுற்றி தென்படும் கருமையை போக்குவது எப்படி ?
    1 Min Read
    அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளை தரும் நெத்திலி மீன்!
    1 Min Read
    200 யூனிட் இலவச மின்சாரம்… அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை!
    1 Min Read
    இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
    1 Min Read
    குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: செட்டிநாட்டு விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் கல்கண்டு பாலன்னம் செய்முறை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > செட்டிநாட்டு விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் கல்கண்டு பாலன்னம் செய்முறை
சமையல் குறிப்புகள்

செட்டிநாட்டு விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் கல்கண்டு பாலன்னம் செய்முறை

Nagaraj
Last updated: May 18, 2026 5:13 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: மென்மையான, வெண்ணை போன்ற சுவையும், நிறமும் கொண்ட கல்கண்டு சாதம் பெரும்பாலும் கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுவது வழக்கம். செட்டிநாட்டு விருந்துகளிலும் இது சிறப்பாக பரிமாறப்படும். குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த கல்கண்டு பாலன்னம் அன்றாடம் செய்து கொடுக்கலாம்.

இதில் பால், பருப்பு, கல்கண்டு, ஏலக்காய், முந்திரி போன்ற சுவையான, மற்றும் சத்து நிறைந்த பொருட்கள் உள்ளடங்கியதால், இது ஆரோக்கியம் நிறைந்த ஒரு முழு உணவாகும்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 1 கோப்பைகல்கண்டு – 1 கோப்பை (பொடித்தது)பாசிப்பருப்பு -1/4 கோப்பை (மலர வேகவைத்தது) விருப்பத்திற்கேற்ப பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்.பால் -1 1/2 கோப்பைதண்ணீர்-1 1/2 கோப்பைமுந்திரி அல்லது பாதாம்-5 அல்லது 9ஏலக்காய் பொடி -1/2 தேக்கரண்டிநெய்-2 மேஜைக்கரண்டி

செய்முறை:பாசிப்பருப்பை 1 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி, மேலே குறிப்பிட்டுள்ள பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் குக்கரில் வேகவிடவும்.

சூடு தணிந்ததும், பொடித்த கல்கண்டு, வேகவைத்த பருப்பு சேர்த்து கலக்கவும், அடிபிடிக்காமல், இளந்தீயில் வைத்து கிளறிவிடவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து கலவையுடன் சேர்க்கவும், ஏலக்காய் பொடி சேர்த்து ஒன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். அருமையான ருசியில் செட்டிநாடு சுவையில் கல்கண்டு பாலண்ணம் தயார்.

You Might Also Like

ஹோட்டல் ஸ்டைலில் மட்டன் சால்னா வீட்டிலேயே செய்து பாருங்கள்

ஆரோக்கியம் நிறைந்த கோதுமை இட்லி செய்முறை

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான ரவா மசாலா தோசை

சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த கொத்தமல்லி புலாவ்

சுவை மிகுந்த வேர்க்கடலை சட்னி… இட்லி, தோசைக்கு செம சைட் டிஷ்

TAGGED:alfalfacardamom powderCashew Nutmilktamarindபச்சரிசிபாசிப்பருப்புபால்முந்திரிபருப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது டெல்லி அணி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?