April 24, 2024

பரிந்துரை

முளைக்கட்டிய ராகியை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

சென்னை: ஆரோக்கியம் அதிகரிக்க முளைக்கட்டிய ராகியை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். ராகியை 6 முதல் 8 மணி நேரம் ஊறவைத்து, பின்பு தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு வெள்ளை...

திரைப்படம் வெளியான 48 மணி நேரத்திற்குள் விமர்சனம் செய்யக் கூடாது – கேரள நீதிமன்றத்தில் பரிந்துரை

திருவனந்தபுரம்: ‘ராஹேல் மாகன் கோரா’ படத்தின் இயக்குநர் உபைனி கொச்சி உள்ளிட்டோர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தியேட்டர்களில் வெளியாகும் தங்களின் புதிய படங்களுக்கு வேண்டுமென்றே...

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.4 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள்

வாஷிங்க்டன்: ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு சுற்றுலா பயணம், அழகு சாதன பொருட்கள் என ரூ.1 கோடி யே 40 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. ஆஸ்கர்...

ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளம் வீரர்

ஐசிசி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்...

2029ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்த முடிவு?

புதுடில்லி: 2029ம் ஆண்டில் அமல்படுத்த முடிவு... நாடு முழுவதும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் ‛ஒரே...

பாகிஸ்தானில் பெண் போலீசுக்கு உயரிய விருதுக்கு பரிந்துரை

பாகிஸ்தான்: பெண் போலீசுக்கு விருது... பாகிஸ்தானில் குர்ஆன் வசனங்கள் பொறித்த ஆடை அணிந்திருந்த பெண்ணை, எதிர்ப்பு கும்பலிடம் இருந்து துணிச்சலுடன் மீட்ட பெண் போலீசுக்கு அந்நாட்டு அரசு...

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பிரியங்கா சோப்ராவின் ஆவணப்படம்

சினிமா: நடிகை பிரியங்கா சோப்ரா தயாரித்துள்ள ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படத்தை நிஷா பஹுஜா இயக்கியுள்ளார். ரஞ்சித்...

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு ஷெபாஸ் ஷெரீப் பெயர் பரிந்துரை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8-ம் தேதி நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி...

புள்ளியியல் துறை ஊழியர்களின் பதவி உயர்வை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: ''தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் பணிபுரியும் அமைச்சர் ஊழியர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு...

2023-24 நிதியாண்டில் பி.எஃப் முதலீட்டுக்கான வட்டியை 8.25% ஆக உயர்வு..!!

புதுடெல்லி: நடப்பு 2023-24 நிதியாண்டில் பி.எஃப் முதலீட்டுக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த மத்திய அறங்காவலர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]