May 7, 2024

பிரச்சாரம்

இன்று திருவண்ணாமலையில் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பா.ம.க., தலைவர் ராமதாஸ், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பிரசாரம் செய்தனர்....

யாரிடம் இருந்தும் வழிகாட்டுதல் தேவையில்லை… ஹாசன் சொல்கிறார்

திருவனந்தபுரம்: தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து யாரிடம் இருந்தும் வழி காட்டுதல் தேவையில்லை என்று ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஹாசன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்...

விஜயவாடா பிரச்சாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் பேருந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரசாரம் செய்து கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர்...

சீமானின் 3-ம் கட்ட பிரச்சாரம்… பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு..!!

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 3-ம் கட்ட தேர்தல் பிரசாரம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே 2 கட்டமாக பிரசாரம்...

தோல்வி பயத்தில் மோடி மீது மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்வதாக தமிழக பா.ஜ.க விமர்சனம்

சென்னை: பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராவது உறுதி என்றும், தமிழகத்தில் மோடிக்கு ஆதரவு பெருகுவதால், என்ன...

மோடி தனது பிரசாரத்தில் வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதிகள் பற்றி பேசவில்லை: தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

பீகார்: பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வேலையில்லா திண்டாட்டம், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் பற்றி பேசவில்லை என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்...

விவசாயிகள் வரி செலுத்தும் கொடுமை… தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் தெரிவித்தார். ராஜஸ்தானின் பிகானீர் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி....

லோக்சபா தேர்தலில் பழனிசாமிக்கு வேலை இல்லை: ப.சிதம்பரம் பிரச்சாரம்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம், முனைவென்றி, கொன்னக்குளம், கொல்லங்குடி, புளியடிதம்பம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ப.சிதம்பரம் பிரசாரம் செய்தார்....

வைகோவுடன் பிரச்சாரம் செய்வதை தவிர்க்கிறாரா துரை வைகோ?

திருச்சி: திருச்சி தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ், ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் மற்றும் பிற கூட்டணி கட்சிகள்...

தேஜஸ்வி யாதவ் நவராத்திரியில் வறுத்த மீன் சாப்பிடலாமா? பா.ஜ.க. விமர்சனம்..!!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் பறக்கும் போது வறுத்த மீன் சாப்பிடும் வீடியோவை தனது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]