May 19, 2024

புகார்

ப்ளே பாயாக சுற்றும் ஷமி… உச்சநீதிமன்றத்தில் ஷமியின் மனைவி பரபரப்பு புகார்

கொல்கத்தா: இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. முகமது ஷமிக்கு ஹாசின் ஜஹான் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும்...

மெட்ரோ ஒப்பந்தம் விவகாரம்… முதலமைச்சர் மீது சி.பி.ஐயில் புகார்… அண்ணாமலை பேட்டி

சென்னை: மெட்ரோ ரயில் ஒப்பந்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது சிபிஐ-யில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர்...

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக வழங்குவதாக புகார்

கள்ளக்குறிச்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் போது, தனியார் பள்ளி ஆசிரியர்கள், குறைந்த மதிப்பெண்கள் வழங்குவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம்...

உள்துறை அமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் புகார்

பெங்களூரு: காங்கிரஸ் சார்பில் புகார்... உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்...

அண்ணாமலை கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைய தடை… காங்கிரஸ் புகார்

கர்நாடகா: சட்டசபை தேர்தல் முடியும் வரை அண்ணாமலை கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. தேர்தல்...

பிடிஆர் ஆடியோ… தமிழக பாஜக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு

சென்னை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளித்தனர். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,...

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்: மேற்கத்திய நாடுகளின் புகார்களுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பானவர்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய...

குமரி பாதிரியார் மீது மற்றொரு கல்லூரி மாணவி பாலியல் புகார்: 6 பிரிவுகளில் வழக்கு

கன்னியாகுமரி பாதிரியார் மீது மற்றொரு கல்லூரி மாணவி பாலியல் புகார் அளித்ததை அடுத்து, அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம்...

ஹோட்டலில் மாப்பிள்ளை குடிபோதையில் இளம் பெண்களுடன் நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் பிவி ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவிபாபு. இவர் சித்தூரில் இனிப்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28)....

அண்ணாமலை மீது அவதூறு: காயத்ரி ரகுராம் மீது பாஜக புகார்..!

நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை காயத்ரி ரகுராம் சில மாதங்களுக்கு முன்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]