May 19, 2024

முட்டை

சரும சுருக்கங்களை தவிர்க்க உதவும் வாழைப்பழம்

சென்னை: வாழைப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. இது சரும...

அருமையான ருசியில் முட்டைக் குழம்பு செய்து பாருங்கள்: அசந்து போய்விடுவீர்கள்!!!

சென்னை: தக்காளி பியூரியில் சமைக்கப்படும் உடைத்த முட்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: 2 மேசைக்கரண்டி நெய் 2 வெங்காயங்கள், ஒன்று நன்றாக நறுக்கியது,...

முடி உதிர்தல், இளநரையை போக்க என்ன செய்யலாம்?

சென்னை: முடி உதிர்தல், இள்நரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் உங்களுக்காக....

நாட்டுக் கோழி முட்டைகளை அடைக்க வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு மாணவர் இன்குபேட்டரை உருவாக்கினார்

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். விவசாயியான இவரது மகன் நிவாஸ் 10ம் வகுப்பு முடித்துள்ளார். இவரது வீட்டுத் தோட்டத்தில் நாட்டுக் கோழி ஒன்று...

நாமக்கல் முட்டையின் விலை அதிரடியாக உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட...

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் 2வது இடத்தில் உள்ளது நாமக்கல் மண்டலம்

நாமக்கல்: தினந்தோறும் 6 கோடி முட்டைகளை உற்பத்தி செய்யும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து, தினந்தோறும் 40 லட்சம் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதாக நாமக்கல் கோழி முட்டை ஏற்றுமதியாளர்...

முகப்பருக்களை போக்க எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

சென்னை: இன்றைய இளைஞர்கள் பலர் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சனை முகப்பரு. பொதுவாக, முகப்பரு 13 வயதில் தொடங்கி 35 வயது வரை நீடிக்கும். குடும்பத்தில் யாருக்காவது...

சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா என்ற கேள்விக்கு மருத்துவர்கள் பதில் அளித்துள்ளனர். முட்டையில் ஐந்து வெவ்வேறு...

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்: நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவையில் ஆயித்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் சுமார் 6 கோடி முட்டைகள்...

இளநரையை போக்க சில இயற்கை வழிமுறைகள்

சென்னை: முடி உதிர்தல், இள்நரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் உங்களுக்காக....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]