April 20, 2024

முத்தரசன்

தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார் அண்ணாமலை: முத்தரசன் புகார்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தேர்தல் ஆணையத்தில்...

அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுகிறார்: முத்தரசன் கண்டனம்

சென்னை: ஆணவமாக பேசும் அண்ணாமலைக்கு கோவையில் டெபாசிட் கூட கிடைக்காது என முத்தரசன் கூறியுள்ளார். அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்...

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும்: முத்தரசன்

சென்னை: ''தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரும், கடற்கொள்ளையர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் என 10...

கேஜ்ரிவால் கைது எதேச்சதிகாரத்தை தாண்டிய காட்டுமிராண்டித்தனம்: முத்தரசன் கண்டனம்

சென்னை: மாநில முதல்வரும், எதிர்க்கட்சிக் கூட்டணியின் முக்கியத் தலைவரும் கைது செய்யப்பட்டிருப்பது எதேச்சதிகாரக் கோட்டைத் தாண்டிய பாசிச காட்டுமிராண்டித் தாக்குதலின் வெளிப்பாடு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

தமிழக மீனவர்களை ஏமாற்றும் பிரதமர் மோடி – முத்தரசன் சாடல்

சென்னை: அகஸ்தீஸ்வரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடியின் அவதூறு மீனவர்களை ஏமாற்றும் முயற்சி என்றும், தனது அரசின் தோல்வியை மறைக்க இந்திய கூட்டணி மீது பழி...

படப்பிடிப்பை முடித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

சென்னை: எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவுக்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் பற்றி அழுத்தமாகப்...

நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா என்பதில் சந்தேகம்: முத்தரசன் கேள்வி

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தல் பத்திரத்தால் அதிக பலன் பெற்ற கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு 60% வரை...

“தமிழகத்தில் மோடியின் பொய் மூட்டைகள் எடுபடாது” – முத்தரசன் சாடல்

சென்னை: “நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதமர் மோடி தமிழகம் மீண்டும் மீண்டும் வருகை தருவது ஆச்சர்யம் அளிக்கிறது. வந்தாலும் பா.ஜ.க. தேர்தல் பிரசாரத்தில் தீவிரம்...

பலவீனமானவர்களை கூட்டணிக்கு தேடும் பா.ஜ.க: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வேளாங்கண்ணியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை...

நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா? முத்தரசன் சந்தேகம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று அளித்த பேட்டி:- மாநில உரிமைகள் பறிப்பு, வழங்காமை போன்ற பல்வேறு பிரச்னைகளை கண்டித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]