April 25, 2024

முறைகேடு

திமுகவின் மீது குற்றம்சாட்டியுள்ள பாஜக விவசாய அணி மாநில தலைவர்

கோவை: வாக்காளர்களை நீக்குவதில் திமுகவின் திட்டமிட்ட அறிவியல் முறைகேடு என பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லோக்சபா...

வாக்கு பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யாமல் பா.ஜ.க. 180 இடங்களை தாண்டாது: பிரியங்கா காந்தி திட்டவட்டம்

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யாமல் பா.ஜ.க. 180 இடங்களை தாண்டாது என்று பிரியங்கா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கேரளாவில் 10 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...

அமலாக்க இயக்குனரகத்தின் 7-வது சம்மனை நிராகரித்த அரவிந்த் கேஜ்ரிவால்..!!

புதுடெல்லி: டெல்லி மதுபான முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய 7-வது சம்மனை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்...

தேர்தல் முறைகேடு: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் ஆணையர், தலைமை நீதிபதி மீது புகார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் 266 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் இதுவரை 93 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீப்பின்...

அரசின் சார்பில் 568 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தில் பெரும் முறைகேடு

உத்தப்பிரதேசம்: பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25ம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேட்கி சிங் முன்னிலையில் திருமணம் நடந்தது. அரசு வழங்கும் திருமண...

கட்சி நிதி திரட்டியதில் முறைகேடு தொடர்பாக ஜப்பான் மாஜி அமைச்சர் கைது

டோக்கியோ: ஜப்பானில் லிபெரல் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. புமியோ கிஷிடா பிரதமராக உள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் யோஷிடாக்கா இகேடா. முன்னாள் துணை அமைச்சரான...

100 நாள் வேலை திட்டம்: முறைகேடுகளை தடுக்க புதிய செயலி விரைவில் அறிமுகம்

கலசபாக்கம்: கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், குடும்பத்திற்கு 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 33,83,881...

போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஆயுள் தண்டனை… ஒப்புதல் அளித்தார் ஆளுநர்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த்...

கேஸ் இணைப்புகளில் முறைகேடு : கேஸ் நிறுவனங்கள் ஆய்வு

சென்னை: இலவச கேஸ் இணைப்புகள் முறைகேடாக பயன் படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல்...

பா.ஜ.க.,வின் சின்னமாக தாமரையை ஒதுக்கியதில் விதிமீறல் நடந்துள்ளதை மனுதாரர் நிரூபிக்காவிட்டால் அபராதம்

சென்னை: தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதியானது என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டைக் கெடுப்பது என்றும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.ரமேஷ் நீதிமன்றத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]