May 24, 2024

விஜய்

நடிகர் விஜயின் அரசியல் குறித்து ‘பிக்பாஸ்’ நடிகர் கருத்து

சினிமா: கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜுன் இன்று பங்கேற்றார். அவர், கல்லூரியின் புதிய...

விஜய்யின் கோட் படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா

சென்னை: விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பார்வதி...

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக விஜய் 1 கோடி நன்கொடை..!!!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம்...

நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமான பணிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்த நடிகர் விஜய்

சினிமா: சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணியை ரஜினியும், கமலும் கடந்த...

சிஏஏ சட்டம் ஏற்கத்தக்கது அல்ல… நடிகர் விஜய் கடும் கண்டனம்

தமிழகம்: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் என்னும் சிஏஏ சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி நேற்று மாலை அறிவித்துள்ளார். இந்த சட்டம் மக்களவைத்...

அஜித்திடம் நலம் விசாரித்த நடிகர் விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். அவர் நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “முழு இருதய மற்றும் நரம்பியல் பரிசோதனையில் காதுக்கு அடியில் மூளைக்குச்...

தமிழக வெற்றிக் கழகத்தில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளனரா?

தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு...

தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு விடுத்தார் விஜய்

தமிழகம்: நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்காக பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்ற செய்தி கடந்த சில நாட்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது....

தமிழக வெற்றிக் கழக கட்சி உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுக விழா நடந்தது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு...

தளபதி 69’தான் நடிகர் விஜயின் கடைசிப்படமா…? வெங்கட்பிரபு பதில்

சென்னை: சமீபத்தில் விஜய் நடித்து வரக்கூடிய 'GOAT' படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தகாத வார்த்தையில் திட்டுகிறார்கள் எனக் கூறினார் இயக்குநர் வெங்கட்பிரபு. இந்த நிலையில் இன்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]