May 19, 2024

வெங்காயம்

செட்டிநாடு ஸ்டைலில் சுவையான பனீர் பட்டாணி செய்வோம் வாங்க

சென்னை: செட்டிநாடு ஸ்டைலில் சுவையான பனீர் பட்டாணி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பனீர் -100 கிராம் ஃப்ரெஷ் பச்சை பட்டாணி...

குடை மிளகாய் சூப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: சூப் வகைகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக உள்ளது. இந்த பதிவில் நாம் ரோஸ்ட் செய்த குடை மிளகாய் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பிரண்டையில் குழம்பு செய்முறை

சென்னை: பிரண்டை சாப்பிட்டால் எலும்புக்கு வலுகிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, இன்று நாம் ஆரோக்கியம் தரும் பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான...

ஜவ்வரிசி உப்புமா செய்து பாருங்கள்… சுவையும் வித்தியாசமாக இருக்கும்!!!

சென்னை: பொதுவாக ஜவ்வரிசி பாயாசம், ஜவ்வரிசி தோசை, ஜவ்வரிசி ஊத்தாப்பம் தான் பார்த்திருப்போம். ஜவ்வரிசிக் கொண்டு உப்புமா செய்யலாம் என்பது தெரியுமா? எப்படி செய்வது என்று பார்ப்போம்....

பசலைக்கீரையை வைத்து ஆந்திரா ஸ்டைல் உல்லிக்காரம் செய்முறை

சென்னை: உடல் எடை குறைப்பவர்களுக்கு பசலை கீரை ஒரு வரப்பிரசாதமாகும். காரணம், இதிலுள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால்...

சிக்கனில் சுவையான வடை செய்வோம் வாங்க!!!

சென்னை: சிக்கனில் பல சுவையான ரெசிபிகளை சுவைத்து மகிழ்ந்திருப்பீர்கள். அந்தவகையில் இன்று சுவையான சிக்கன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் -...

எச்சில் ஊற வைக்கும் சுவையில் இறால் மீன் சுக்கா செய்முறை

சென்னை: நாக்கில் எச்சில் ஊறும் இறால் மீனில் சுவையான சுக்கா எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் இறால் – 1/2 கிலோ...

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்!!!

சென்னை: ஆரோக்கியம் தரும் கத்தரிக்காயை பயன்படுத்தி எப்படி எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கத்தரிக்காய் – 10 பூண்டு – 10...

வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை… மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: மத்திய அரசு வெங்காய ஏற்றுமதி மீதான தடையை காலவரையின்றி நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது, பொதுத்தேர்தலுக்கு முந்தைய ஆச்சரியகரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது வெளிநாட்டு சந்தைகளில் விலையை...

பீட்ரூட்டில் அசத்தல் சுவையில் வடை செய்முறை உங்களுக்காக

சென்னை: சுவையான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையானவை பீட்ரூட் – 1 துவரம் பருப்பு – 1/4 கப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]