May 23, 2024

Accident

கேரள அரசு பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 15 பேர் காயம்

கீழவள்ளூர்: கேரளாவில் கார் மீது மோதிய அரசு பஸ், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சர்ச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்....

நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் பலி

திருச்சி ; திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரம் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....

ஆப்கானிஸ்தானில் கவர்னர் அலுவலகத்திற்குள் வெடிகுண்டு – 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கவர்னர் அலுவலகத்தில் நடந்த வெடி விபத்தில் கவர்னர் உட்பட 3 பேர் பலியாகினர். 2020ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, அங்கு தலிபான்கள்...

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வீச்சில் கவர்னர் பலி

காபூல்:  அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. தற்போது அங்குள்ள பால்க் மாகாணத்தில் உள்ள கவர்னர் அலுவலகத்தில் மர்ம நபர்கள்...

மாதவரம் அருகே ஜீப்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி பலி

திருவள்ளூர், சென்னையை அடுத்த காவாங்கரையை சேர்ந்தவர் மது. மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள கார் ஷோரூமில் புதிய ஜீப் வாங்கினார். அதை ஓட்டுவதற்காக அதே பகுதியை சேர்ந்த...

டாக்காவில் 7 மாடி கட்டிடம் வெடித்ததில் 14 பேர் பலி

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பழைய டாக்கா நகரின் குலிஸ்தான்...

பாகிஸ்தான் டிரக் மீது தற்கொலைப் படை பயங்கரவாதி பைக் மோதி விபத்து

கச்சி: பாகிஸ்தானில் போலீஸ் டிரக் மீது இருசக்கர வாகனம் மீது மோதிய தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 9 அதிகாரிகள் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின்...

ரிபீட் மோடில் ஷூட்டிங் ஸ்பாட் விபத்துகள்..

சென்னை : சமீப காலமாக படப்பிடிப்பு தளத்தில் விபத்துகள் நடப்பதும், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் காயமடைவதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த 3 மாதங்களில்  படப்பிடிப்பின்...

மிகப் பெரிய ஆபத்திலிருந்து உயிர் தப்பிய ஏ.ஆர்.ரகுமானின் மகன்

மும்பை ; ஏ.ஆர்.அமீன் தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் இதிலிருந்து தான் நூலிழையில் உயிர் பிழைத்ததாகவும் பதிவிட்டுள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது...

இந்தோனேசியா எரிபொருள் கிடங்கில் தீ விபத்து

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் வடக்கு ஜகார்தாவில் மக்கள் அதிகம் வசிக்கும் தனா மெரா என்ற பகுதிக்கு அருகே பகுதிக்கு அருகில், பெர்டெமினா என்ற அரசு எரிபொருள் கிடங்கு உள்ளது. இங்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]