May 19, 2024

AIADMK

அதிமுக மாநாட்டை புளியோதரை மாநாடாக பார்க்கிறேன்… ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார். விரைவில் கவர்னரை...

அதிமுக எழுச்சி மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளது… ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக எழுச்சி மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளது. அதிமுக மாநாட்டில் மக்கள் நலனுக்காக...

அதிமுக கட்சி விதிகள் மாற்றம் தொடர்பான வழக்கு… டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு

புதுடெல்லி: அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில்...

காவிரி நீர் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்... முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பெங்களூரு சென்று அம்மாநில முதலமைச்சருடன் பேசி தமிழ்நாட்டிற்கான உரிய காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும் என அ.தி.மு.க....

அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா: 2021 நீக்கப்பட்டவர் இணைந்தார்

சென்னை: மீண்டும் இணைந்தார்... அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார் அன்வர் ராஜா. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார்....

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அன்வர் ராஜா 2021 இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்,...

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இந்த அமர்வில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை திட்டமிட்டபடி நடத்த...

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்ய்பபட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர்...

மாவட்ட தலைநகரங்களில் 20ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக வரும் 20ம் தேதி ஆர்ப்பாட்டம்... அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து வகையான உணவுப் பொருட்களினுடைய விலையும் அதிகரித்து இருப்பதை கண்டித்து ஜூலை 20ஆம் தேதி...

திமுக எதுவுமே செய்யலை… முன்னாள் அமைச்சர் வேலுமணி விமர்சனம்

கோவை: காவிரி பிரச்சனையின் போது அ.தி.மு.க. நாடாளுமன்றத்தை 23 நாட்கள் முடக்கியதைப் போல தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]