May 7, 2024

AIADMK

திமுகவில் இணைய தயாராக இருந்த 40 அதிமுக எம்எல்ஏக்கள்… அப்பாவு பரபரப்பு பேச்சு

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய தயாராக இருந்தனர் என சபாநாயகர் அப்பாவு நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடையாறு பகுதியில்...

இன்று மாலை அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு , அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது....

அதிமுக யாருக்கும் அஞ்சியது இல்லை… யாருக்கும் அஞ்சப் போவதும் இல்லை… எடப்பாடி பேச்சு

தமிழகம்: அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழகத்திற்கு புதிய திட்டங்களை மத்தியிலே பெறுவதற்கும், தமிழகத்திற்கு திட்டங்களுக்கு...

அ.தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

திருப்பூர்: கங்கேயத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர், காங்கேயம் அண்ணா...

அதிமுகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது… எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகம்: அதிமுகவுக்கு திமுக பயப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லை என்றும், அதிமுகவில் ஜாதி இல்லை என்றும்,...

பாஜகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல… முதல்வர் விமர்சனம்

சென்னை: திமுக ஐடி விங் சார்பில் சமூக வலைத்தள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்,...

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… டெல்லி ஐகோர்ட் இன்று விசாரணை

புதுடெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நிலுவையில்...

தமிழக அரசியலில் காங்கிரஸ் – அதிமுக கூட்டணியா? புயலை கிளப்பும் தகவல்

புதுடில்லி: மிகப்பெரிய திருப்பம் வர போகுதாம்... தமிழக அரசியலில் விரைவில் மிகப் பெரிய திருப்பம் வரும் என்கிறது புதுடில்லி அரசியல் வட்டாரம். அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர் ஒருவர்,...

பா.ஜ.க. கூட்டத்தில் அ.தி.மு.க. குறித்து விவாதிக்கவில்லை – பொன். ராதாகிருஷ்ணன்

சென்னை: பா.ஜ.க., எவற்றை கடைபிடிக்க வேண்டும், கூட்டணியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது,'' என, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக பா.ஜ.க. மாவட்டத் தலைவர்கள் மற்றும்...

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு… பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்

இந்தியா: அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிக்கை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]