May 3, 2024

Army

இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு அதிபர் கோரிக்கை

மாலத்தீவு: மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு இருந்து வருகிறது. கடந்த 1965ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து, அந்த நாட்டுக்கு இந்தியா பொருளாதார...

மின் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழப்பு: காஸா சுகாதாரத்துறை விளக்கம்

காஸா: சுகாதாரத்துறை விளக்கம்... காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாள்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. பாலஸ்தீன...

காசாவின் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை

கான் யூனிஸ்: ஹமாஸ் படையினர் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் காசாவின் மிகப்பெரிய ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய விவகாரம் சர்வதேச அளவில் பெரும்...

கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கி ராணுவத்தில் இணைத்துக் கொண்ட ரஷ்ய அதிபர்

ரஷ்யா: கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கல்... முன்னாள் காதலியை பாலியல் வன்கொடுமை செய்து 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற நபருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்...

பாகிஸ்தான் விமான படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவம் பதிலடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் விமாப்படை தளத்தின் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும்...

அமைதியான வாழ்க்கைக்கு இதை செய்யுங்கள்… இஸ்ரேல் ராணுவம் உறுதி

இஸ்ரேல்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீதித்து வருகிறது. இந்த போரில் அப்பாவி மக்களும்...

இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடை தைக்க கேரள நிறுவனம் மறுப்பு

திருவனந்தபுரம்: ஹமாஸ் படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிறது. இரு தரப்பிலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான...

ராணுவத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறார் பிரதமர் மோடி… கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்திய அரசின் ராணுவத்தை பிரதமர் மோடி அரசியல் ரீதியாக தேர்தலுக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜு கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அரசின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும்...

இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால் உலகப்போர் ஏற்படும்… ஈரான் மிரட்டல்

ஈரான்: இஸ்ரேலுக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ள ஈரான், ராணுவ நடவடிக்கைக்காக காசா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தால் உலகப்போர் ஏற்படும் என கூறியுள்ளது. இஸ்ரேலை தனது ராணுவ...

ராணுவ பயிற்சியில் சேர தில்லாலங்கடி வேலை செய்த வடமாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் சிக்கினர்

சிவகங்கை: போலி சான்றிதழ் ரெடி பண்ணி ராணுவ பயிற்சியில் சேர உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழகம் வந்த வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் சிக்கினர். சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]