May 19, 2024

Day

உலக செவிலியர்கள் தினத்துக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வரும் வாழ்த்து

சென்னை: உலக செவிலியர்கள் தினத்துக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: செவிலியர்களின் முன்னோடி யான ஃபிளாரன்ஸ்...

அட்சய திருதி….தங்க நகை முன்பதிவு 30% அதிகரிப்பு

சென்னை: அட்சய திருதியை தினத்தையொட்டி, தங்க நகை முன்பதிவு 30% அதிகரித்துள்ளது. நகை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டில் இன்று (மே 10) அதிகாலை 4.17...

அரண்மனை 4 செய்துள்ள முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

சுந்தர் சி இயக்கி நடித்து நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4. இதற்குமுன் வெளிவந்த மூன்று அரண்மனை திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து 4ஆம் பாகம் நேற்று...

நாள் முழுவதும் தண்ணீர் மட்டுமே பருகுவதில் ஏற்படும் பக்கவிளைவுகள்

சென்னை: எதுவும் சாப்பிடாமல் நிறைய பேர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே சிலர் அருந்துவது உண்டு. உடல் எடையை குறைப்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்....

போலீசார் தபால் வாக்கு செலுத்த இன்று கடைசி நாள்

சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார்  தபால் வாக்கு செலுத்த இன்று (ஏப்.13) கடைசி நாளாகும். மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் வட சென்னையில்...

கேரளாவில் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை பொதுவெளியில் வேலை செய்ய தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுவெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில்...

காதலர் தினத்தில் மீண்டும் ரிலீசாகிறது 96 திரைப்படம்

சென்னை: மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில், சி. பிரேம் குமார் இயக்கத்தில் அனைவரின் இதயங்களிலும் என்றும் சிம்மாசனம் இட்டு...

மகாத்மா காந்தியின் நினைவு தினம்… தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மலர் தூவி மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் உறுதிமொழி ஏற்கப்பட்டது....

ராணுவ தினம்… கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம்

புதுடெல்லி: ராணுவ தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ‘இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில்...

புத்தாண்டு தினத்தன்று ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர் வார்னர்

சிட்னி: இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் டேவிட் வார்னர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]