May 2, 2024

match

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி… பும்ராவுக்கு ஓய்வு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து  பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 4வது டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ள கே.எல்.ராகுலின் உடல் தகுதியை பொறுத்தே, தரம்சாலாவில்...

டெஸ்ட் போட்டியில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்

இந்தியா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் இங்கிலாந்தும், மற்றொன்றில் இந்தியாவும்...

ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு 207 ரன் குவிப்பு

சேலம்: பஞ்சாப் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்துள்ளது....

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வின் விலகல்

ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வின் விலகியுள்ளார். குடும்பத்தினரின் அவசர மருத்துவ சிகிச்சை காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான...

ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி

ஆஸ்திரேலிய அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 37 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை...

ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம்… தமிழ்நாடு கர்நாடகா டிரா

சென்னை: தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இப்போட்டியின்...

கர்நாடக அணியுடனான ரஞ்சி கோப்பை ஆட்டம்… தமிழ்நாடு அணிக்கு 355 ரன் இலக்கு

சென்னை: கர்நாடக அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணிக்கு 355 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து...

தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் அபார சதம்

சென்னை: தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தேவ்தத் படிக்கல்லின் அபார சதத்தால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு...

கால்பந்தாட்டப் போட்டியில் நீல அட்டை… ஃபிஃபா எதிர்ப்பு

விளையாட்டு: உலக அளவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்றால் அது கால்பந்தாட்டம் தான். சர்வதேச அளவிலான போட்டிகளில் மற்ற விளையாட்டில் இல்லாத அளவுக்கு ஆக்ரோஷமும், சச்சரவுகளும்...

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி… இந்தியா அபார வெற்றி

ஆந்திரா: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி 106...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]