April 20, 2024

Ponniyin Selvan

பொன்னியின் செல்வன்-2 வெற்றிப்படம்… தயாரிப்பு நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: லைக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 வெற்றிப்படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பல சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி,...

பொன்னியின் செல்வன் 2 வெற்றியாளர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’...

10 வினாடிகளில் என் முழு வாழ்க்கையும் என் கண்முன் தோன்றியது.. விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் படப் பாடகி

தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் ரக்ஷிதா சுரேஷ், மலேசியாவில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, காலையில் அவர் சென்ற கார் டிவைடரில்...

பொன்னியின் செல்வன் படத்தை நாம் வரவேற்க வேண்டும்… ஹெச்.ராஜா பேட்டி

சென்னை: அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக வெளியாகிறது. இந்தப் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி,...

இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூல்! – டாப் ஹிட் பொன்னியின் செல்வன் 2!

சோழர்களின் வரலாற்றை கூறும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,...

நந்தினியுடன் ஜாலியாக விளையாடிய ஆதித்த கரிகாலன்.. டிரெண்டிங் வீடியோ

பொன்னியின் செல்வன்-2 படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன், கார்த்தி வந்தியத்தேவன், ஜெயம் ரவி, அருண்மொழி வர்மன், ஐஸ்வர்யா ராய் நந்தினி, த்ரிஷா குந்தவை, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழன், சரத்குமார்...

முதல் நாளில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் பொன்னியின் செல்வன் படக்குழு

சினிமா: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தமிழர்களின் பெருமை...

பொன்னியின் செல்வன்-2 படத்தின் கதை முன்னோட்ட வீடியோ வெளியீடு

பொன்னியின் செல்வன்-2 படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர் லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன்,...

பொன்னியின் செல்வன் புரமோஷனில் விக்ரம் அணிந்திருந்த வாட்ச் இத்தனை லட்சமா?

நடிகர் விக்ரம் 57 வயதாகியும் இன்னும் இளமையாக நடித்து இளம் நடிகைகளுடன் டூயட் பாடி வருகிறார் என்பது தெரிந்ததே. தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து...

கமல் படத்தின் நயன்தாரா? பேச்சுவார்த்தை நடத்துகிறதாம் படக்குழு

சென்னை: மணிரத்னம் – கமல் இணையும் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மணிரத்னம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]