May 18, 2024

Protest

மணிப்பூர் சம்பவம்… நாடாளுமன்ற வளாகத்தில் நாளை எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் டெல்லியில் நேற்று தொடங்கியது. அதில், மணிப்பூர் சம்பவம் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பதில் குறித்த குறுகிய விவாதத்திற்கு மத்திய அரசு...

விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமாயிலை கொட்டி போராட்டம்

கோவை: கள் இறக்கி விற்க அனுமதி. சுல்தான்பேட்டை அருகே ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என்பன...

விரைவில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தகவல்… ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: நடிகர் விஜய் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி...

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி… அமைதி போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத்...

டெல் அவிவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். இஸ்ரேல் அரசாங்கம் நீதித்துறையில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு...

2ம் நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

குமுளி: குமுளி மலைச்சாலை அருகே தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் 2 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டம், தமிழக - கேரள...

சர்ச்சை கதை என வில் வித்தை படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு

சினிமா: ஹரி உத்ரா இயக்கத்தில் அருண் மைக்கேல், டேனியல், ஆராத்யா, ஜானகி, வைஷ்ணவி, குணா, எஸ்.எம்.டி.கருணாநிதி ஆகியோர் நடித்துள்ள 'வில் வித்தை' என்ற படம் சில வருடங்களுக்கு...

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு… சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. மெரினாவில் அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் நினைவிடம் உள்ளது. கருணாநிதியின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் சென்னை மெரினாவில் ரூ.81...

பாலியல் புகார் தொடர்பாக இனி நீதிமன்றத்தில் போராட்டம் தொடரும்… சாக்ஷி மாலிக் ட்வீட்

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் தங்களது போராட்டத்தை...

ஆளுநருக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் போராட்டம்

கடலூர்: சனாதனத்துக்கு எதிராகப் போராடிய வடலூர் வள்ளலாரை சனாதனத்தின் சிகரம் என்று அழைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]