இமயமழை பகுதியில் கனமழைக்கு காரணம் என்ன? விஞ்ஞானிகள் தகவல்
புதுடில்லி: விஞ்ஞானிகள் தகவல்... இமயமலைப் பகுதிகளில் நடப்பாண்டு ஏற்பட்ட கனமழைக்கு புவி வெப்பமடைதலே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் புவி வெப்பமடைதலால் தூண்டப்பட்ட வானிலை...