May 4, 2024

Research

மதுக்கூரில் நடந்து வரும் குறுவை சாகுபடி பணிகளை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்துராஜா ஆய்வு செய்தார். மதுக்கூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு...

வெஸ்ட் கோஸ்ட் மற்றும் இந்திய பெருங்கடல் குறித்து சீனாவின் திட்டம்

புதுடில்லி: தென் சீனக்கடல் பகுதியைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவின் வெஸ்ட் கோஸ்ட் மற்றும் இந்தியப் பெருங்கடல் மீது சீனா குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. அரபிக் கடல் பகுதியில் ஓமன் அருகே...

அறிவியலில் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்: கரோலின் ஹெர்ஷல் – சினேகா

* கரோலின் ஹெர்ஷல் மார்ச் 16, 1750 அன்று ஜெர்மனியில் பிறந்தார். * கரோலினுக்கு பத்து வயதில் டைபஸ் ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது வளர்ச்சி மந்தமானது....

கடல் நீர்மட்டம் உயர்வு… இந்தியாவில் மட்டும் 3 கோடி பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை

நியூயார்க்: கடல் நீர்மட்டம் உயர்வால் ஆசிய பெருநகரங்களுக்கு ஆபத்து. இந்தியாவில் மட்டும் 3 கோடிப் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடல் மட்டம் உயர்வதால்...

பெண்களுக்கான சில ஆரோக்கிய நடவடிக்கைகள்

ஒவ்வொரு புது வருடத்தின் தொடக்கத்திலும், பல்வேறு உறுதிமொழிகளை எடுப்பது பெரும்பாலானவர்களின் வழக்கம். அவற்றை எந்த அளவுக்கு கடைப்பிடித்து நிறைவேற்றுகிறார்கள் என்பது, அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். தற்போது...

கிராமப்புறங்களில் தங்கி மக்களைச் சந்தித்து தனது ஆட்சியின் குறைகளைக் கேட்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு

திருப்பதி:ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, வாரத்தில் 2 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி ஆய்வு நடத்தி மக்களின் மனநிலையை அறிந்து வந்தார். அப்போது, ​​கிராமப்புற மக்களிடம் நெருங்கி...

புதுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம்...

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் :அமைச்சர்களின் ஆய்வு அறிக்கை தாக்கல்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு இன்று (ஜன.6) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கை சமர்பித்தது. டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரி...

ஐ .டி .நிறுவனங்களில் ஆட்குறைப்பு-நிலைமையை ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள்

புதுடெல்லி: ஐடி நிறுவனங்களில் வேலை இழப்பு ஏற்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவின் நிலைமையை ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

கோழிதான் முதலில் வந்தது… ஆய்வில் கண்டறிந்த விஞ்ஞானிகள்

நியூயார்க்: முதலில் வந்தது கோழிதான்... விஞ்ஞானிகளின் ஆய்வில் கிடைத்த முடிவில் வெளியான தகவல். வேற்று கிரக மனிதர்கள், பிரபஞ்சம் எப்படி உருவானது, பேய் இருக்கா இல்லையா, இறந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]