May 18, 2024

Road

திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சாஸ்திர முறைப்படி பவித்ரோத்ஸவம் நடத்துவது வழக்கம்

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் வழிபாடுகள் மற்றும் உற்சவங்களில் தெரிந்தோ தெரியாமலோ அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் செய்யும் சில தவறுகளால் ஏற்படும் தோஷங்களை போக்க...

நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள உதண்டி, பனையூர், அக்கரை, எங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தினமும் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்....

வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை: உடுமலை – மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம்

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை போன்ற ஏராளமான...

தரமில்லாத சிமெண்ட்டை பயன்படுத்தி அமைக்கப்பட்ட சாலை… பொதுமக்கள் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சல்லிமலை பகுதியில் தரமற்ற சிமெண்டை பயன்படுத்தி தரமற்ற சிமென்ட் சாலை அமைக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 வார்டுகளை கொண்ட...

கிளாம்பாக்கம் அருகே சாலையில் தேங்கிய மழைநீர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளான சிங்கபெருமாள்கோயில், சிராமமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊர்ப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சாலை...

தேனியில் சாலையில் கிடந்த 7 சவரன் நகையை காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபர்

தேனி: தேனியில் சாலையில் கிடந்த 7 சவரன் தங்க நகைகளை எடுத்து போலீசில் ஒப்படைத்த ராம் சென்றாயன் போலீசார் பாராட்டி நகைகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம்...

பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பொன்னேரி: பழவேற்காடு அருகே காட்டுப்பள்ளி பஞ்செட்டி பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பொன்னேரி அருகே ஆமூர் ஏரியில்...

தரமற்ற தார் சாலை… புதுச்சேரியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்

புதுச்சேரி: புதுச்சேரி-கடலூர் சாலை முதலியார் பேட்டை மரப்பாலம் அருகே சுமார் ரூ.5 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்...

சாலையில் கொட்டிக்கிடந்த வெங்காய மூட்டைகள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்

சென்னை: வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையில் கிடந்த வெங்காய மூட்டைகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குன்றத்தூர் அருகே சென்னை வண்டலூர் -...

ஆமை வேகத்தில் நடைபெறும் புதுச்சேரி – கடலுார் சாலை சீரமைப்பு பணி

புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்ததால், வாகன...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]