December 8, 2022

US

அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிபர் எச்சரிக்கை

வடகொரியா: அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பகிரங்கமாக வடகொரியா அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை...

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் 42 மில்லியன் மக்கள் முன்னதாகவே வாக்களிப்பு

அமெரிக்கா: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் 42 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் முன்னதாகவே வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இது 2018 ஐ விட அதிகம் என்று அமெரிக்க தேர்தல்கள் கூறுகின்றன....

சீன அதிபரின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்….. அமெரிக்கா எச்சரிக்கை….

அமெரிக்கா: அமெரிக்கா தனது புதிய பாதுகாப்பு மூலோபாயத்தின் கீழ் சீனாவையும் ரஷ்யாவையும் முக்கிய எதிரிகளாக வகைப்படுத்தியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள், வரலாற்றில் முதல்முறையாக, அமெரிக்கா இரண்டு பெரிய...

தைவானை இணைக்கும் திட்டத்தை சீனா துரிதப்படுத்துகிறது: அமெரிக்கா

அமெரிக்கா: தைவானை இணைக்கும் திட்டத்தை சீனா முடுக்கிவிட்டதாக அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெய்ஜிங் முன்பு நினைத்ததை விட மிக...

எவ்வளவோ சொல்லியும் கேக்கல…. ரயிலில் சிக்கிய இளம்பெண்….

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் போலீஸ் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் ரயில் மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு...

உலகத்தையே உலுக்கிய கோர சம்பவம்…. 24 குழந்தைகள் பலி…. அமெரிக்கா அதிர்ச்சி….

வாஷிங்டன்: தாய்லாந்தில் உள்ள நோங் புவா லாம்புவில் குழந்தை பராமரிப்பு மையம் செயல்பட்டு வந்தது. இங்கு முன்பள்ளிக் குழந்தைகள் பெற்றோரால் அழைத்து வரப்பட்டு பராமரிக்கப்பட்டனர். உள்ளூர் நேரப்படி...

தைவான் மீது சீனா படை எடுக்குமா? அமெரிக்கா விளக்கம்…

அமெரிக்கா : தைவான் மீது சீனா படையெடுப்பது சாத்தியமில்லை என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். இருப்பினும், பெய்ஜிங் தீவைச் சுற்றி இராணுவ நடவடிக்கைகளை...

தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகம் ஒப்புதல்

வாஷிங்டன் : சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்...

ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்பு

மாஸ்கோ : ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று வோஸ்டாக் - 2022 எனப்படும் பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சி...

வாம்பயர் ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன் : ரஷியா-உக்ரைன் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருவதால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]