By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    3 நாட்களில் ரூ.101 கோடி வசூல் – தனுஷ் படத்திற்கு சாதனை
    0 Min Read
    ஈரான் அமெரிக்காவிடம் 290 பில்லியன் டாலர் இழப்பீடு கோரிக்கை
    0 Min Read
    பூடானில் பனிப்பாறை ஏரி வெள்ள அபாயத்தை குறைக்க குழு அமைப்பு
    0 Min Read
    அமெரிக்காவில் Grok செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
    0 Min Read
    சீன உளவாளிகள் போலி வேலைவாய்ப்புகள் மூலம் தகவல் சேகரிப்பு
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சபரிமலை தரிசன முன்பதிவில் மோசடி? அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார்
    1 Min Read
    ஓவைசிக்கு தவறான மரியாதை! உத்தரபிரதேச காவல்துறையில் சர்ச்சை
    0 Min Read
    தொகுதி மறுவரையறைக்கு 25 ஆண்டு தடை வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    1 Min Read
    மேக் இன் இந்தியா மீது ஜெய்ராம் ரமேஷ் தாக்கு! இறக்குமதி சார்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு
    1 Min Read
    ராகுல் காந்தி விமர்சனம்! பாஜக பதிலடி – வெளிநாட்டு அரசியல் பேச்சு விவாதம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்
    0 Min Read
    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி
    0 Min Read
    புத்தக கொள்முதல் முறைகேடு புகார் – தமிழகத்தில் விசாரணை கோரிக்கை தீவிரம்
    1 Min Read
    நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகரிசியில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் உளுந்து!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு
தமிழகம்

காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு

Nagaraj
Last updated: October 8, 2026 8:54 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கரூர்: மாயனூர் தடுப்பணை அருகே காவிரி ஆற்றின் நீர் திடீரென பச்சை நிறத்திலும் எண்ணெய் படலம் போன்ற தோற்றத்திலும் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக ஜவுளி சாயப்பட்டறைகள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் இருந்து கழிவுகள் வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆற்று நீரின் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

நீரின் நிறம் மாறியதற்கான உண்மையான காரணம் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி ஆறு தமிழகத்தின் முக்கிய குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக இருக்கும் நிலையில், நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

You Might Also Like

பூடானில் பனிப்பாறை ஏரி வெள்ள அபாயத்தை குறைக்க குழு அமைப்பு

காலநிலை மாநாட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை – COP31 பேச்சுவார்த்தையில் பின்னடைவு!

காலநிலை மாற்றமே நாகரிகங்களுக்கு எதிரி! இந்தியாவில் பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு

காவிரி நீர் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

அரசு அனுமதி இல்லாமலேயே அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் – உயர்நீதிமன்றம்

TAGGED:CauveryRiverEnvironmentkarurMayanurtamilnaduWaterPollutionகரூர்காவிரிதொழிற்சாலை கழிவுநீர்மாசுபாடுமாசுக்கட்டுப்பாடுமாயனூர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய கட்டத்தை கடந்த உமா சங்கரி

By Nagaraj 0 Min Read

மூக்கு அறுவை சிகிச்சை குறித்து வெளிப்படையாக பேசிய ஸ்ருதிஹாசன்

By Nagaraj

விஜய் – ரஜினிகாந்த் சந்திப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

ஃபஹத் பாசில் – பிரேம் குமார் படத்திற்கு ‘அசரீரி’ என பெயர்

நடிகர் ஃபஹத் பாசில் மற்றும் இயக்குநர் பிரேம் குமார் இணைந்து உருவாக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில்…

By Nagaraj
உலகம்

3 நாட்களில் ரூ.101 கோடி வசூல் – தனுஷ் படத்திற்கு சாதனை

தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘ஓம்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ.101 கோடி வசூல்…

By Nagaraj
சினிமா

‘ஓம்’ படத்தின் வசூல் 4-வது நாளில் சரிவு

தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த ‘ஓம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் மூன்று…

By Nagaraj
உலகம்

ஈரான் அமெரிக்காவிடம் 290 பில்லியன் டாலர் இழப்பீடு கோரிக்கை

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்காவிடம் 290 பில்லியன் டாலர் இழப்பீடு கோருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்காக பல்வேறு…

By Nagaraj
உலகம்

பூடானில் பனிப்பாறை ஏரி வெள்ள அபாயத்தை குறைக்க குழு அமைப்பு

பூடானில் பனிப்பாறை ஏரிகள் உடைந்து ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த தேசிய அளவில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?