By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க விமான தளத்தை குறிவைத்ததா ஈரான்? ஜோர்டானில் நிறுத்தப்பட்டிருந்த போர் விமானங்கள் சேதம் என தகவல்
    1 Min Read
    புதினின் ‘டூம்ஸ்டே விமானம்’ இந்தியா வந்தது! 11 ஆயிரம் கி.மீ. பறக்கும் திறன்… அவசர காலத்தில் நடமாடும் கட்டளை மையம்
    1 Min Read
    மூவர்ணக் கொடியுடன் விஜய்-அஜித்… சில்வர்ஸ்டோனில் அரங்கேறிய மாஸ் தருணம்!
    1 Min Read
    நெதன்யாகு தம்பதியின் அழகுக்காக ரூ.4 கோடி செலவு!
    1 Min Read
    விடிய விடிய ரஷ்யா ட்ரோன் தாக்குதல்… உக்ரைனில் 9 பேர் பலி! 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பாய்ந்ததாக தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்
    2 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?
    1 Min Read
    சூளகிரியில் 1,000 ஏக்கரில் பிரமாண்ட தொழில் பூங்கா: மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்க திட்டம்
    1 Min Read
    உயிருக்கு உலைவைக்கும் நொறுக்குத்தீனிகள்..!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி தரும் பன்னீர்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சூளகிரியில் 1,000 ஏக்கரில் பிரமாண்ட தொழில் பூங்கா: மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்க திட்டம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சூளகிரியில் 1,000 ஏக்கரில் பிரமாண்ட தொழில் பூங்கா: மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்க திட்டம்
தமிழகம்

சூளகிரியில் 1,000 ஏக்கரில் பிரமாண்ட தொழில் பூங்கா: மின்சார வாகனம், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்க திட்டம்

Nagaraj
Last updated: September 13, 2026 11:58 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமைக்க சிப்காட் திட்டமிட்டுள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரிய தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் சாலை, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தொழில் பூங்காக்களை சிப்காட் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

கிருஷ்ணகிரி வளர்ந்து வரும் தொழில் மையம்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அடுத்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தின் முக்கிய தொழில் மையங்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது.  ஓசூர், சூளகிரி, பர்கூர், குருபரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே தொழில் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சூளகிரி அருகே டோரிப்பள்ளி பகுதியில் 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமைக்க சிப்காட் முடிவு செய்துள்ளது.

மின்சார வாகன நிறுவனங்களுக்கு முக்கியத்துவம்

புதிய தொழில் பூங்காவில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் பூங்கா செயல்பாட்டுக்கு வந்தால் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

You Might Also Like

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கிய இளநீரின் பயன்கள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா?

உயிருக்கு உலைவைக்கும் நொறுக்குத்தீனிகள்..!

உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி தரும் பன்னீர்!

கொழுப்பு கட்டிகளை இயற்கை முறையில் கரைக்கும் வழிமுறைகள்

TAGGED:electric vehiclesElectronicsIndustrial ParkKrishnagiriSIPCOTSulagiriஎலக்ட்ரானிக்ஸ்கிருஷ்ணகிரிசிப்காட்சூளகிரிதொழில் பூங்காமின்சார வாகனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?