By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைன் தாக்குதல்கள் எதிரொலி: விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா
    1 Min Read
    இஸ்ரேல்-லெபனான் பதற்றம்: அமெரிக்காவுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்திய ஈரான்
    1 Min Read
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
    கவர்னருக்காக அரை மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்: சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய வாகன ஓட்டி
    1 Min Read
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பொறியியல் சேர்க்கை விண்ணப்ப அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு
    1 Min Read
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சென்னையில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு: மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சென்னையில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு: மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம்
தமிழகம்

சென்னையில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு: மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம்

admin
Last updated: May 28, 2025 3:05 pm
By admin 1 Min Read
Share
SHARE

நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. சென்னையின் மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயது மோகன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், சிகிச்சை பெறும் நிலையில் அவர் உயிரிழந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா பரவியபோது மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். லட்சக்கணக்கான உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்புகளும் தொடர்ந்தன. வைரஸ் உருமாறி புதிய வகைகளாக தாக்கியதாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது.

தற்போது தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் தற்போது இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தெரிகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மற்றும் கேரளா மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயரும் நிலையில், தமிழகத்தில் நேற்று முதல் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அறிவித்தபடி, கடந்த வாரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், பொது இடங்களில் செல்லும் போது சோதனையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமெனும் அறிவுறுத்தலும் வெளியாகியுள்ளது.

மோகன் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நிலைமை மோசமாகியதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது முதல் மரணம் என்றாலும், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொற்று மீண்டும் பரவத் தொடங்குவதை உறுதிப்படுத்துகிறது.

மக்கள் மத்தியில் புதிய அச்சம் உருவாகி வருகின்ற நிலையில், தனிமைப்படுத்தல், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பழைய நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

You Might Also Like

பொறியியல் சேர்க்கை விண்ணப்ப அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு

கவர்னருக்காக அரை மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்: சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய வாகன ஓட்டி

வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்

35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்

குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்

TAGGED:CoronaInfectionVirusஉயிரிழப்புகர்நாடகாகுஜராத்கொரோனா தொற்றுமஹாராஷ்டிரா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

இந்தியாவில் ஃபிபா உலகக் கோப்பையை ஒளிபரப்பும் ஜீ நிறுவனம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?