கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டநெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த கரூர் புறப்பட்டார் நீதிபதி அருணா ஜெகதீசன்.
கரூர் கூட்டநெரிசலால் ஏற்பட்ட பலி தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் விசாரணை நடத்த சென்னையில் இருந்து புறப்பட்டார் அருணா ஜெகதீசன். இன்று பிற்பகலுக்கு மேல் கரூர் வேலுசாமிபுரத்தில் அருணா ஜெகதீசன் விசாரணை நடத்த உள்ளார் என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.