சென்னை : வாகனத்தின் RC புக் காலாவதியாகிவிட்டால் கவலையே படவேண்டாம். என்னங்க சொல்றீங்க என்ன செய்யறது அப்படித்தானே கேக்குறீங்க.
60 நாட்களுக்குள் Parivahan Sewa இணையதளத்திற்கு சென்று முதலில் Online Service-ஐ கிளிக் செய்யவும். Vehicle Related Service-தொடர்ந்து எந்த மாநிலமோ அதை செலக்ட் செய்து Renewal of Registration ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
இறுதியாக வாகனத்தின் தகவல்களை பதிவு செய்து, கட்டணத்தை செலுத்தினால் RC புக் Renewal ஆகிவிடும். அப்புறம் என்ன கவலை.