By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
    ஈரான் போர்… இந்தியாவில் எல்பிஜி எரிவாயு பயன்பாடு சரிவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் சௌசௌ!!!
    1 Min Read
    வெற்றிலைப் பாக்கை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுங்களா?
    2 Min Read
    வாய்வு தொல்லையிலிருந்து விடுபட பூண்டு பால் அருந்துங்கள்!!
    1 Min Read
    அசைவ உணவுகளோடு நெய் சேர்காதீர்கள்!!
    1 Min Read
    இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சின்ன வெங்காயம்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கடப்பா கல் சரிந்து விழுந்ததில் ஒரு சிறுவன் பலி… மற்றொரு சிறுவன் காயம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > கடப்பா கல் சரிந்து விழுந்ததில் ஒரு சிறுவன் பலி… மற்றொரு சிறுவன் காயம்
தமிழகம்

கடப்பா கல் சரிந்து விழுந்ததில் ஒரு சிறுவன் பலி… மற்றொரு சிறுவன் காயம்

Nagaraj
Last updated: November 7, 2024 7:54 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சாத்தூர்: சாத்தூர் அருகே கடப்பா கல் சரிந்து விழுந்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தூர் அருகே கடப்பாக்கல் லோடு ஏற்றி வந்த மினி ஆட்டோ, பேருந்து மீது மோதி விபத்தில், ஆட்டோவின் பின் பகுதியில் அமர்ந்திருந்த 4 வயது சிறுவன், தலையில் கடப்பா கல் சரிந்து விழுந்ததால் உயிரிழந்தான்.

ஒத்தையால் கிராமத்தை சேர்ந்த காளிச்சாமி, தமது மகன்கள் கபில் ஆர்யா, விஜயதர்ஷன் ஆகியோருடன், ஏழாயிரம் பண்ணைக்கு சென்று லோடு ஆட்டோவில் கடப்பா கல் வாங்கி வந்தார்.

வெள்ளையாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற தனியார் பேருந்தை முந்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மோதியதில், கடப்பா கல் அருகே அமர்ந்திருந்த 2 சிறுவர்கள் மீதும் விழுந்தது. இதில் காயமடைந்த கபில் ஆர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You Might Also Like

பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் சௌசௌ!!!

வெற்றிலைப் பாக்கை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுங்களா?

வாய்வு தொல்லையிலிருந்து விடுபட பூண்டு பால் அருந்துங்கள்!!

அசைவ உணவுகளோடு நெய் சேர்காதீர்கள்!!

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சின்ன வெங்காயம்!!

TAGGED:BoyscoconutcollapsedgarlicKadapa KallemonlentilsLodu AutoonionThanibar Busஎலுமிச்சம்பழம்கடப்பா கல்சரிந்ததுசிறுவர்கள்தனிபார் பேருந்துதேங்காய்பருப்புபூண்டுலோடு ஆட்டோவெங்காயம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு – குஜராத் அணிகள் மோதல்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?