By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
    ஈரான் டிரோன்களை உக்ரைன் படைகள் வீழ்த்தின… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    எந்த உணவுப் பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என தெரியுங்களா?
    1 Min Read
    தொப்பையையும் குறைக்கும் அன்னாசிப்பழம்!
    1 Min Read
    ஆரஞ்சு ஜூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள்!!
    1 Min Read
    குறைந்த செலவில் ஒரு சுற்றுலாத் தலம்… கொடிவேரி அணைக்கட்டு!!!
    1 Min Read
    கடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தொப்பையையும் குறைக்கும் அன்னாசிப்பழம்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தொப்பையையும் குறைக்கும் அன்னாசிப்பழம்!
தமிழகம்

தொப்பையையும் குறைக்கும் அன்னாசிப்பழம்!

Nagaraj
Last updated: April 12, 2026 7:32 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழம் ஆகும். இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் 85% நீர்சத்து உள்ளது. பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

அன்னாசி பழத்தில் கொழுப்பு சத்து குறைவாகவும், நார் சத்து அதிகமாகவும் காணப்படுகிறது. இதில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரண கோளாறு, உடல் வீக்கம் போன்றவை ஏற்படாது. தொப்பை கரையும். பெண்கள் எப்போதுமே ஒட்டிய வயிறுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். இளம் பெண்கள் உட்பட அனைவரது தொப்பையையும் குறைக்கும் சக்தி அன்னாசி பழத்திற்கு உண்டு.

இந்த அன்னாசி பழத்தில் கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புக்களும் அடங்கியுள்ளது. ஒரு அன்னாசி பழம் சாப்பிட்டால் நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதசத்தை பெற்று விடலாம்.

அன்னாசி பழம் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை எரிக்க கூடிய சக்திக் கொண்டது. குறிப்பாக அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் தேங்கியிருக்கும் சதை குறையும். அன்னாசிப் பழத்திற்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. ஆகையால் கர்ப்பிணிகள் இதனை தவிர்க்க வேண்டும்.

ஒரு அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் 4 தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதிலே போட்டு நன்றாக கிளறி, அதனுடன் ஒரு டம்ப்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதனைப் பிழிந்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

You Might Also Like

எந்த உணவுப் பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என தெரியுங்களா?

ஆரஞ்சு ஜூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள்!!

குறைந்த செலவில் ஒரு சுற்றுலாத் தலம்… கொடிவேரி அணைக்கட்டு!!!

கடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி!

ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு

TAGGED:bellycalciumHealthhydrationpineappleஅன்னாசிப்பழம்ஆரோக்கியம்கால்சியம்தொப்பை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய அரசு நெல் அரவை ஆலை கொண்டு வருவேன்… திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?