By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகனை மார்பில் அணைத்தப்படியே இறந்து கிடந்த தாய்
    1 Min Read
    சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?
    1 Min Read
    லாரி மீது கார் மோதி விபத்தில் தெலுங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன
    1 Min Read
    ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பூ அடை தோசை செய்து அசத்துங்கள்
    1 Min Read
    அசத்தலான சுவையில் ஐஸ் டீ செய்வது எப்படி?
    1 Min Read
    தஞ்சாவூர் 12 மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
    1 Min Read
    மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகங்கள் – புதிய திட்டத்தைத் தொடங்கிய ஸ்டாலின்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகங்கள் – புதிய திட்டத்தைத் தொடங்கிய ஸ்டாலின்
தமிழகம்

தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகங்கள் – புதிய திட்டத்தைத் தொடங்கிய ஸ்டாலின்

admin
Last updated: February 24, 2025 12:19 pm
By admin 2 Min Read
Share
SHARE

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையில் மட்டும் 39 இடங்களில் இத்திட்டம் செயல்பட உள்ளது. இவை குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்துகளை வழங்க உள்ளன. தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11-க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மருத்துவ அணி செயலரும், எம்எல்எவுமான எழிலன், கூட்டுறவு துறை மற்றும் தமிழக மருந்துகள் சேவைகள் கழகம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக கூறினார். அரசு 3 லட்சம் ரூபாய் மானியமாக வழங்குவதுடன், இது அம்மா மருந்தகங்களை மூடும் முயற்சி அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார். அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் தொடர்ந்து கிடைக்கும்.

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பட உள்ளன. மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40, சென்னையில் 33 இடங்களில் இவை திறக்கப்பட்டுள்ளன. தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்குகிறது. இதில் 50% ரொக்கமாகவும், மீதம் மருந்துகளாகவும் வழங்கப்படும்.

chief ministers pharmacy chennai

சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் இத்திட்டம் செயல்பட உள்ளது. கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம், ஆர்.வி.நகர், கொடுங்கையூர், மன்னார்சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு, திருப்பதி கூடல் ரோடு, அம்பத்தூர், கோவிந்தன் தெரு, மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர், காந்தி தெரு, கே.எம்.நகர், கொடுங்கையூர், கற்பகவிநாயகர் கோவில் தெரு, சென்னை, நாட்டு பிள்ளையார் கோவில் தெரு, ஏழுகிணறு, கல்யாணபுரம், சூளைமேடு, சாமியர்ஸ் சாலை, நந்தனம், லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், காமராஜபுரம், பாண்டிதுரை தெரு, வேளச்சேரி, வீரராகவராவ் தெரு, திருவல்லிக்கேணி, மாநகராட்சி கட்டிடம், சின்னமலை, நாகேஷ் தியேட்டர், தியாகராயநகர், சுந்தரம் தெரு, ராஜாஅண்ணாமலைபுரம், லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், செல்லியம்மன் நகர், தாம்பரம், பாரதிநகர், பல்லாவரம், சாந்திநகர், குரோம்பேட்டை, மந்தைவெளி, புழுதிவாக்கம், புதிய பெத்தானியா நகர், வளசரவாக்கம், வானகரம், ஆலப்பாக்கம், பதுவாஞ்சேரி, பெரியார் நகர், மாடம்பாக்கம், காமராஜ் நெடுஞ்சாலை, பழைய பெருங்களத்தூர், 10-வது பிளாக், கிழக்கு முகப்பேர், வ.உ.சி. மக்கரம் தோட்டம், கொளத்தூர், 15-வது பிரதான சாலை, அண்ணாநகர் மேற்கு, 80 அடி சாலை, குமரன் நகர், பெரவள்ளூர், 4-வது பிரதான சாலை, அயனப்பாக்கம், துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர், 3-வது பிரதான சாலை, நாராயணசாமி கார்டன், சேலவாயல், பெருமாள் கோவில் தெரு, சதுமா நகர், திருவொற்றியூர், 2-வது பிரதான சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ, ஆண்டியப்பன் தெரு, வண்ணாரப்பேட்டை, 8-வது தெரு, கடற்கரை சாலை, எண்ணூர், பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர், கொளத்தூர், பி.என்.ஆர். சாலை, பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பட உள்ளன.

இந்த திட்டம் மக்களின் மருத்துவச் செலவுகளை குறைத்து, தரமான மருந்துகளை எளிதாகக் கிடைக்கச் செய்யும் நோக்குடன் தொடங்கப்பட்டுள்ளது.

You Might Also Like

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன

ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பூ அடை தோசை செய்து அசத்துங்கள்

அசத்தலான சுவையில் ஐஸ் டீ செய்வது எப்படி?

தஞ்சாவூர் 12 மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்

TAGGED:ElectionmedicalsVotingஅயனப்பாக்கம்திட்டம்துலுக்கானத்தம்மன் கோவில் தெருமுதல்வர் மருந்தகங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?