By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெடித்து சிதறிய கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதைகள்..!!
    1 Min Read
    டிரம்ப் அரசு தடைகளால் ஹார்வர்டில் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!
    2 Min Read
    சீனாவின் கிரிட்டிக்கல் மினரல் கட்டுப்பாடு: உலகளவில் உண்டான அதிர்ச்சியும் எதிர்வினையும்
    2 Min Read
    ரஷ்யா மீது உக்ரைனின் டிரோன் தாக்குதல்: ட்ரம்ப்-புடின் அவசர பேச்சு, பெரும் பதிலடி திட்டம்
    2 Min Read
    பூமியை நெருங்கும் மிகப்பெரிய விண்கல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக தொடங்கும்: உள்துறை அமைச்சகம்
    1 Min Read
    டிரம்ப் ஒரு போன் செய்ததாலே மோடி சரணடைந்தார்: பாகிஸ்தான் மோதல் குறித்து ராகுல் காந்தி கடுமையான விமர்சனம்
    2 Min Read
    ராஜஸ்தானில் ஒரு முழு ஊர் விற்பனைக்கு: குடிநீர் தட்டுப்பாட்டால் மோசமடைய வைத்த பெரும் முடிவு
    2 Min Read
    அங்கன்வாடி மெனுவில் பிரியாணி: சிறுவனின் விருப்பம் நிறைவேற்றிய கேரள அரசு
    2 Min Read
    பெங்களூரு வெற்றி கொண்டாட்டத்தில் துயர சம்பவம்: முதல்வர் சித்தராமையா வருத்தம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி: போலி கணக்குகளை முடக்கிய ரயில்வே..!!
    1 Min Read
    நேசிப்பவர்களிடம் நாம் எப்படி இருப்பது… சில டிப்ஸ்
    2 Min Read
    நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது எப்படி ?
    1 Min Read
    உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற சில டிப்ஸ்!!!
    2 Min Read
    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். சம்பளம் வழங்காததை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வைட்டமின் சி அதிகம் கொண்டுள்ள டிராகன் பழம் அளிக்கும் நன்மை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > வைட்டமின் சி அதிகம் கொண்டுள்ள டிராகன் பழம் அளிக்கும் நன்மை
தமிழகம்

வைட்டமின் சி அதிகம் கொண்டுள்ள டிராகன் பழம் அளிக்கும் நன்மை

Nagaraj
Last updated: March 3, 2025 6:07 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஆரோக்கியத்திற்கு தேவையான அமிலங்களை கொண்டுள்ளது டிராகன் பழம். இதனால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கிறது. டிராகன் பழத்தை சாப்பிடுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்கலாம். பழத்தின் விதைகள் உடலுக்கு தேவையான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை அளிக்கின்றன. அவை இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான அமிலங்கள்.

டிராகன் பழம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகையைத் தடுக்கிறது. டிராகன் பழம் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு கைக்கொடுக்கும்.

டிராகன் பழம் அதிகப்படியான நீர்ச்சத்தை கொண்டுள்ளதால், அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இப்பழத்தை உண்ணலாம். டிராகன் பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலியிலிருந்து விடுவிக்கும். நாள்பட்ட வலிகளுக்கு இது இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது

டிராகன் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அது மூச்சுக்குழாய் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது. டிராகன் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது, இது தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. டிராகன் பழத்தை சாப்பிடுவது முகப்பருவைக் குறைக்கவும், வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிக்கவும், சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கவும் உதவி செய்கிறது. டிராகன் பழம் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இதில் ஏராளமாக உள்ளது, இது எலும்புகளை வலுவாக்கும்.

டிராகன் பழத்தில் காணப்படும் லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோயை உருவாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்க உதவுகிறது. இரும்புச் சத்து, மெக்னீசியம் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நீங்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவுகிறது.

You Might Also Like

ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி: போலி கணக்குகளை முடக்கிய ரயில்வே..!!

கறிவேப்பிலை உணவில் நறுமணத்தை தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது!!

நேசிப்பவர்களிடம் நாம் எப்படி இருப்பது… சில டிப்ஸ்

நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது எப்படி ?

உங்கள் திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற சில டிப்ஸ்!!!

TAGGED:bonesdragon fruitironmagnesiumvitalityஇரும்புச்சத்துஎலும்புகள்சுறுசுறுப்புடிராகன் பழம்மெக்னீசியம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

வெடித்து சிதறிய கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதைகள்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?