By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‛ஆபரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானை உளவியல் ரீதியாக உலுக்கியது – எதிர்க்கட்சி தலைவர் ஓமர் அயூப்
    1 Min Read
    அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் சேதமடைந்ததை முதன்முறையாக ஒப்புக்கொண்டது ஈரான்
    1 Min Read
    ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையுடடனான ஒத்துழைப்பை நிறுத்தியது
    1 Min Read
    ஈரானில் இஸ்ரேல் உளவு தகவலாளர்களுக்கு கடும் தண்டனை
    1 Min Read
    பாகிஸ்தான் அணு ஆயுதங்களை விரைவில் மேம்படுத்தும் முயற்சி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்திய மொழிகளுக்குள் நட்பு பாலமாக ஹிந்தி உள்ளது : அமித் ஷா
    2 Min Read
    SCO கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் பற்றி மெளனம்: இந்தியா கையெழுத்துக்கு மறுப்பு
    1 Min Read
    தாராவி மறுசீரமைப்புத் திட்டம்: மும்பையின் முகத்தை மாற்றும் அதானியின் புதிய யுக்தி
    2 Min Read
    பெங்களூரு – கோலார் 10 வழிச்சாலை திட்டம்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க திட்டமிட்ட முக்கிய முயற்சி
    1 Min Read
    வானில் புகை – லாஸ் வெகாஸ் விமானம் அவசர தரையிறக்கம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அண்ணா பெயரை அடமானம் வைத்த அதிமுக – ஸ்டாலின் கடும் விமர்சனம்
    1 Min Read
    பெரியார் விவகாரத்தில் விஜய் அமைதி காத்தது ஏன்? – திருமாவளவன் கேள்வி
    1 Min Read
    அதிமுகவை விழுங்க பாஜக திட்டம் செய்கிறதா? – திருமாவளவன் தாக்கு
    1 Min Read
    தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகி பலி: பதவி வெறி காரணமா?
    1 Min Read
    ரயில்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்: ஸ்டாலின்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!
தமிழகம்

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!

Nagaraj
Last updated: June 17, 2025 7:13 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் தற்போது அதிகரித்து வருகின்றனர். சர்க்கரை நோய் எனப்படும் இந்த நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே உணவு கட்டுப்பட்டு மூலம் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் சிறந்த வழி. அதுமட்டுமல்லாது, மேலும் சிலவற்றை நாம் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அவற்றை இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க!

தினமும் போதுமான அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தசைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கிரகித்து தேவையான சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

அதிக அளவு கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்சுலின் செயல்பாடு மிக மோசமாகிவிடும். இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவு மிகவும் அதிக அளவு அதிகரித்துவிடும். அதனால் இந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. இனிப்பு வகைகள் சாப்பிட ஏற்றது இல்லை.

உடல் எடையை எப்பொழுதும் சீரான அளவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இது ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும் அதிக அளவு சர்க்கரை சிறுநீர் வழியே வெளியேறி விடும்.

மன அழுத்தம் அதிகமாக இருக்கும்பொழுது கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும். இந்த ஹார்மோன்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் அதிகப்படுத்தி விடும். அதனால் எப்பொழுதும் நிலையான மனதோடு மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம். ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

You Might Also Like

அண்ணா பெயரை அடமானம் வைத்த அதிமுக – ஸ்டாலின் கடும் விமர்சனம்

பெரியார் விவகாரத்தில் விஜய் அமைதி காத்தது ஏன்? – திருமாவளவன் கேள்வி

அதிமுகவை விழுங்க பாஜக திட்டம் செய்கிறதா? – திருமாவளவன் தாக்கு

தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகி பலி: பதவி வெறி காரணமா?

ரயில்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்: ஸ்டாலின்

TAGGED:CarbohydratesdiabetesExerciseinsulinsleepஇன்சுலின்உடற்பயிற்சிகார்போஹைட்ரேட்நீரிழிவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
Uncategorized

கருணாநிதி போல கடைசி வரை தலைவராக இருப்பேன் : ராமதாஸ்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?