By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
    இஸ்ரேல் விமான நிலையத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாக தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
    இந்தியா வந்த பின்லாந்து அதிபர் பிரதமர மோடியை சந்திக்கிறாராம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்கள்… அற்புதமான நன்மைகள் கிடைக்கும்
    1 Min Read
    காய்கறிகளின் நன்மை முழுமையாக கிடைப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்… முழுமையாக!!!
    1 Min Read
    இயற்கையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட அமிர்தம் தேன்
    1 Min Read
    இயற்கை உணவுகளே போதும்… உடல் எடையை குறைக்க!!!
    1 Min Read
    நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி… சொன்னது யார் தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஒரு வாரத்திற்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஒரு வாரத்திற்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தமிழகம்

ஒரு வாரத்திற்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

admin
Last updated: November 10, 2024 2:41 pm
By admin 1 Min Read
Share
SHARE

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவிக்கு மழைக்காலங்களில் வட்டக்கானல், பாம்பர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

Tourists flock to Kumbakarai Falls | கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா  பயணிகள்

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 3-ம் தேதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானதால் அருவியில் குளிக்க தேவதானப்பட்டி வன அலுவலர் அன்பழகன் அனுமதி அளித்தார். ஆறு நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You Might Also Like

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்கள்… அற்புதமான நன்மைகள் கிடைக்கும்

காய்கறிகளின் நன்மை முழுமையாக கிடைப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்… முழுமையாக!!!

இயற்கையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட அமிர்தம் தேன்

இயற்கை உணவுகளே போதும்… உடல் எடையை குறைக்க!!!

நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி… சொன்னது யார் தெரியுங்களா?

TAGGED:KumbakaraiTouristsWaterfallகும்பக்கரைபயணிகள்மகிழ்ச்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?