By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வரும் ஆகஸ்ட் வரை ஏர்- இந்தியா சர்வதேச விமான சேவை திடீர் ரத்து
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > வர்த்தகம் > வரும் ஆகஸ்ட் வரை ஏர்- இந்தியா சர்வதேச விமான சேவை திடீர் ரத்து
வர்த்தகம்

வரும் ஆகஸ்ட் வரை ஏர்- இந்தியா சர்வதேச விமான சேவை திடீர் ரத்து

Nagaraj
Last updated: May 14, 2026 6:24 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: விமான சேவை ரத்து வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரையில், விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமானச் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக திடீரென அறிவித்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் சர்வதேச சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை – சிங்கப்பூர், டெல்லி – நியூயார்க், டெல்லி – சிகாகோ, மும்பை – நியூயார்க் ஆகிய வழித்தடங்களில் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதால், வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் ஏற்கனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விரும்பினால், வேறு தேதிகளில் அல்லது மாற்று வழித்தடங்களில் பயணம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு சமீபத்தில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, எரிபொருள் விலையிலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் விமானப் போக்குவரத்துத் துறையைப் பெரிதும் பாதித்துள்ளது. செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பல விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், ஏர் இந்தியா சேவைகளையே ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

You Might Also Like

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

கத்தாரை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி கனடாவின் மாபெரும் சாதனை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவு; சென்னையிலும் குறையுமா?

மாம்பழங்களின் ராணி ‘நூர்ஜஹான்’: ஒரு பழம் ரூ.3,800க்கு விற்பனை!

விமான எரிபொருள் விலை நிலைப்படுத்த ரூ.10,000 கோடி நிதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

TAGGED:air indiaaviation sectorimpactoperational costsServicesTemporary Cancellationஏர் இந்தியாசெயல்பாட்டு செலவுகள்சேவைகள்தற்காலிக ரத்துபாதிப்புவிமானப் போக்குவரத்துத் துறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?