By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நவாஸ் பேரன் திருமணத்தால் பாகிஸ்தானில் எழுந்துள்ள சர்ச்சை
    1 Min Read
    தேர்தலில் போட்டியிட ஏதுவாக நேபாளத்தில் 4 அமைச்சர்கள் ராஜினாமா
    1 Min Read
    பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் ரூமென் ராதேவ் அறிவிப்பு
    1 Min Read
    100 சதவீதம் புதிய வரிகளை விதிப்பேன்… அதிபர் டிரம்ப் மிரட்டல் எதற்காக?
    1 Min Read
    தொழில்நுட்ப கோளாறால் தண்டவாளத்தில் சிக்கிய உணவு டெலிவரி நிறுவன குட்டி ரோபோட்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தனியார் பேருந்து டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து
    1 Min Read
    தங்கக் கவச வழக்கில் அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை
    2 Min Read
    கேரளா தற்கொலை விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவு
    1 Min Read
    அனுமன் சிலையை சுற்றி சுற்றி வந்த தெரு நாய்… என்ன காரணம்?
    1 Min Read
    நல்லபாம்பை வைத்து பொங்ல் பூஜை செய்யும் பழக்கம்
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வரும் 24ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    0 Min Read
    அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகளை தரும் நெத்திலி மீன்!
    1 Min Read
    மழைக்காலத்தில் உச்சந்தலையை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்
    1 Min Read
    பீட்டா கரோட்டின் அதிகம் நிரம்பிய தக்காளியால் கிடைக்கும் பயன்
    1 Min Read
    கொலஸ்ட்ரால் இல்லாத ப்ரோக்கோலினியின் ஆரோக்கிய நன்மைகள்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மேலும் பொருளாதார தடை விதிப்போம்… இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > மேலும் பொருளாதார தடை விதிப்போம்… இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை
உலகம்

மேலும் பொருளாதார தடை விதிப்போம்… இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

Nagaraj
Last updated: August 18, 2025 12:51 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

இங்கிலாந்து: ரஷியா மீது மேலும் பொருளாதார தடை விதிப்போம் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செல்கிறார்.

இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும், ஜெர்மன் அதிபர் பிரைட்ரிச் மெர்சும் வீடியோ அழைப்பில் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். அப்போது, கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது:

அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்ட விரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன. கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சனைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது. உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷிய அதிபர் புதினை தடுப்பது முக்கியம்.

உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புதின் நிறுத்தும் வரை, ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷிய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன என தெரிவித்தார்.

You Might Also Like

நவாஸ் பேரன் திருமணத்தால் பாகிஸ்தானில் எழுந்துள்ள சர்ச்சை

தேர்தலில் போட்டியிட ஏதுவாக நேபாளத்தில் 4 அமைச்சர்கள் ராஜினாமா

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகா, புதிய நீதிகட்சிகள் இணைந்தன

பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் ரூமென் ராதேவ் அறிவிப்பு

100 சதவீதம் புதிய வரிகளை விதிப்பேன்… அதிபர் டிரம்ப் மிரட்டல் எதற்காக?

TAGGED:AnnouncementEconomyfurther sanctionsimpositionRussiaUKஅறிவிப்புஇங்கிலாந்துபொருளாதாரம்மேலும் தடைரஷியாவிதிப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

தனியார் பேருந்து டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?