By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
    1 Min Read
    ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என அறிவிப்பு
    1 Min Read
    ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புங்கள்… அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
    1 Min Read
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
    மன அழுத்தத்தை நீக்க உதவும் மசாஜ் எது தெரியுங்களா?
    2 Min Read
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வரும் 2 நாட்களில் மழை எங்கு பெய்யும்… தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    சிறந்த பலன்களை அளிக்கும் யோகார்ட்
    1 Min Read
    சிக்கன் அல்லது மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாமா?
    1 Min Read
    பப்பாளி சாலட்களில் எலுமிச்சை சாற்றை சேர்க்காதீங்க
    1 Min Read
    அன்றாட உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கடல் அலைகளை ரசித்து உணவு அருந்தணுமா… அப்போ இங்கே விசிட் அடிங்க!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > கடல் அலைகளை ரசித்து உணவு அருந்தணுமா… அப்போ இங்கே விசிட் அடிங்க!!!
சுற்றுலா

கடல் அலைகளை ரசித்து உணவு அருந்தணுமா… அப்போ இங்கே விசிட் அடிங்க!!!

Nagaraj
Last updated: May 8, 2025 6:02 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கோவா உள்ள அஞ்சுனா பீச் புகழ்பெற்ற கேண்டலிம் கடற்கரையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கடற்கரைகளில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப புதிய புதிய உணவு வகைகளை தினந்தோறும் பரிமாறும் ஹோட்டல்கள் உங்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பது நிச்சயம். மேலும் இந்தக் கடற்கரையின் அமைதியை தேடி வரும் பயணிகளின் கூட்டமும் அதிகம்.

அஞ்சுனா பீச்சுக்கு வந்து விட்டு அங்குள்ள கர்லிஸ் உணவகங்களுக்கு செல்லாமல் திரும்புவது முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். இந்தக் கடற்கரையில், மதிய வேளைகளில் கடல் அலைகளை ரசித்துக் கொண்டே காக்டெயில்களை அருந்தும் அனுபவம் அலாதியானது. அதோடு இங்கு புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளிலும் ஈடுபடலாம்.

அஞ்சுனா பீச் கோவாவின் மற்ற கடற்கரைகளை போல் அல்லாமல், ஆழமாகவும், செங்குத்தாகவும் சரிந்து காட்சி தரும். எனவே ஆபத்து நேரத்தில் உதவி செய்வதற்காக எப்போதும் கடற்கரையை சுற்றி ஆட்கள் காவலுக்கு நின்று கொண்டே இருப்பார்கள். எனினும் நீங்கள் கடலில் உங்கள் விருப்பப்படி நீந்தி மகிழலாம்.

அஞ்சுனா பீச்சின் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இங்கு லெதர் பைகள், காலணிகள் என்று உங்கள் விருப்பத்திற்கேற்ற பொருட்களை மலிவு விலைகளில் வாங்கலாம். மேலும், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகள், அஞ்சுனா பீச்சிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. அங்கும் எளிதில் சென்று ரசித்து மகிழலாம்.

You Might Also Like

கவியருவிக்கு செல்லக்கூடாது… வனத்துறை கண்டிப்பான உத்தரவு

சித்த மருத்துவத்திற்கு சிறந்த இடம் புதுச்சேரி… பிரதமர் மோடி புகழாரம்

கோவையில் நாளை இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்கிறார்

கடற்கரை பிரியர்களுக்கு கட்டாயம் இந்த இடம் ஒரு வரப்பிரசாதம்

சுற்றுலாப்பயணிகளை கவரும் மடிகேரியில் அற்புதமாக காபி தோட்டம்

TAGGED:anjuna beachgoarestaurantSea wavetourismஅஞ்சுனா பீச்கடல் அலைகோவைசுற்றுலா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?