By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையுடடனான ஒத்துழைப்பை நிறுத்தியது
    1 Min Read
    ஈரானில் இஸ்ரேல் உளவு தகவலாளர்களுக்கு கடும் தண்டனை
    1 Min Read
    பாகிஸ்தான் அணு ஆயுதங்களை விரைவில் மேம்படுத்தும் முயற்சி
    1 Min Read
    “ஈரான் மீண்டும் அணு ஆயுத முயற்சிகளை தொடங்கினால், கடுமையான தாக்குதலை சந்திக்கும்” – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
    1 Min Read
    உயிர்காக்க வேண்டிய சூழலில் சட்ட அனுமதி தேவையா? – எக்டோபிக் கர்ப்பம் மீதான மருத்துவ மற்றும் சட்ட குழப்பங்கள்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வானில் புகை – லாஸ் வெகாஸ் விமானம் அவசர தரையிறக்கம்
    1 Min Read
    பயங்கரவாதத்திற்கு இடமின்றி இருக்க வேண்டும்: ஷாங்காய் மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்
    1 Min Read
    திரிபுரா மாநிலம் போதைப்பொருள் கடத்தலுக்கு முக்கிய வழித்தடம்: முதல்வர் மாணிக் சாஹா கண்டனம்
    1 Min Read
    மூணாற்றில் பருவ மழை தீவிரம்: ஆரஞ்ச் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை
    1 Min Read
    உத்தராகண்டில் விழாவில் மயங்கி விழுந்த துணை ஜனாதிபதி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரயில்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்: ஸ்டாலின்
    1 Min Read
    நீர்வரத்து குறைவால் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைந்தது..!!
    2 Min Read
    ஏலகிரி மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கால மக்களின் பாறை ஓவியங்கள்..!!
    2 Min Read
    நீலகிரியில் வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    3 Min Read
    தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை – எதிர்பார்ப்பு, அனுமதி, செயல் திட்டம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சூர்யா 45 குறித்து முக்கிய அப்டேட்… தயாரிப்பாளர் வெளியிட்டார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சூர்யா 45 குறித்து முக்கிய அப்டேட்… தயாரிப்பாளர் வெளியிட்டார்
சினிமா

சூர்யா 45 குறித்து முக்கிய அப்டேட்… தயாரிப்பாளர் வெளியிட்டார்

Nagaraj
Last updated: May 28, 2025 10:56 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சூர்யா 45 குறித்து முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ரெட்ரோ படத்தையடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இப்படம் குறித்த தகவலை படக்குழு வெளியிடாமல் வைத்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர். பிரபு படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

இப்படம் குறித்து அவர் கூறுகையில் “இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும். படம் நன்றாக வந்துள்ளது. ஜூன் 2ஆவது அல்லது 3ஆவது வாரத்தில் இருந்து வரிசையாக படம் குறித்து அப்டேட் வந்து கொண்டிருக்கும். இது முற்றிலும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும். ஆகவே, படத்தை பண்டிகை தினத்தில் வெளியிடுவோம்” என்றார்.

பண்டிகை நாள் என்றால் தீபாவளியா? என்ற கேள்விக்கு, அப்டேட் வரிசையாக கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். பண்டிகை என்பதால் சுதந்திர தினம், ஆயுதபூஜை, தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் நாளில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

You Might Also Like

கூலி படத்தின் முதல் பாடல் ‘சிகிட்டு’ வெளியானது – ரசிகர்களிடையே கலவையான விமர்சனம்

ஹெச்.வினோத் தயாரிப்பாளராகும் புதிய பயணம் – இயக்குனர் பிரம்மாவுடன் கைகோர்ப்பு

‘பறந்து போ’ படத்தைப் பாராட்டும் இயக்குநர்கள் – ராமின் புதிய முயற்சி ரசிகர்களிடையே வரவேற்பு

வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட் பக்கம்: ‘ரிஜானா’ படத்தில் நடிக்க வாய்ப்பு

தேவயானியின் மகள் இனியா ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளாரா?

TAGGED:festivalProducerreleaseSurya filmupdateஅப்டேட்சூர்யா படம்தயாரிப்பாளர்பண்டிகைவெளியிடுவோம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையுடடனான ஒத்துழைப்பை நிறுத்தியது

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?