By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்! அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு! “மாபெரும் தலைவர்” என வாழ்த்து
    1 Min Read
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மோதல்! 30 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
    துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு! மத்திய அரசு ஒப்புதல்
    1 Min Read
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
    1 Min Read
    போலி தமிழ் வழி சான்றிதழ்கள்! கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    வேலை பார்க்கும் போது தூக்கத்தை தவிர்க்க எளிய வழி
    1 Min Read
    கொழுப்பு கட்டிகளை இயற்கை முறையில் கரைக்கும் வழிமுறைகள்
    2 Min Read
    நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க பருக வேண்டிய சாறு வகைகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் காபி அதிகம் பருகுவதால் பாதிப்பா ?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் காபி அதிகம் பருகுவதால் பாதிப்பா ?
தமிழகம்

எலும்பு பலவீனமாக இருப்பவர்கள் காபி அதிகம் பருகுவதால் பாதிப்பா ?

Nagaraj
Last updated: January 14, 2026 6:14 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: காபியில் இருக்கும் காபின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. அதேவேளையில் காபி பருகுவதில் ஏராளமான நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்றில் காபிக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காபி குடிப்பவர்களுக்கு எலும்புகள் வலுவாக இருப்பதாகவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பதற்கு தவறாமல் காபி பருக வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

564 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர்களில் காபி பருகாதவர்களை விட, தொடர்ந்து காபி பருகுபவர்களின் எலும்புகள் வலுவாகவும், எலும்பு நிறை அடர்த்தி அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க டாக்டர் சாட் டீல், மூன்று வளர்சிதை மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக காபி பருகிக்கொண்டிருப்பவர்களின் எலும்பு அடர்த்தி அதிகரித்து இருக்கிறது. மேலும் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயமும் குறைவாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஒரு நபர் எவ்வளவு காபி பருகுகிறாரோ அந்த அளவுக்கு கால்சியம் வெளியேற்றப்படுவதாக முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எலும்புகளின் முக்கியமான கனிமமாக இருக்கும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் சம நிலையில் வைத்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அதேவேளையில் எலும்பு நிறை அடர்த்தி குறைவாக உள்ளவர்கள், கால்சியம் வெளியேற்ற அளவை சரிபார்ப்பதற்கு சோதனை செய்ய வேண்டும் என்றும் டீல் அறிவுறுத்துகிறார்.

நிறைய காபி குடிப்பவர்கள் அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும். ஆனால் எலும்பு பலவீனமாக இருப்பதாக கருதுபவர்கள் காபி அதிகம் பருகுவதை பற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. காபியில் உள்ள குறிப்பிட்ட வளர்சிதை மாற்றங்களை அடையாளம் காண்பதன் மூலம் சாத்தியமான நன்மை கிடைக்கும். எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் புதிய மருந்துகளை உருவாக்குவதற்கு அடித்தளமாகவும் அமையும். நிறைய காபி பருகி, அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து கவலைப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி.

You Might Also Like

கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

போலி தமிழ் வழி சான்றிதழ்கள்! கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலை பார்க்கும் போது தூக்கத்தை தவிர்க்க எளிய வழி

கொழுப்பு கட்டிகளை இயற்கை முறையில் கரைக்கும் வழிமுறைகள்

நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க பருக வேண்டிய சாறு வகைகள்!

TAGGED:consumptionexcessive coffeeHealthweak bonesஅதிகப்படியான காபிநுகர்வுபலவீனமான எலும்புகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கருப்பு உப்பு பயன்படுத்தி பாருங்கள்…. ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?