By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தாய்லாந்து புத்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மா உருவம்
    1 Min Read
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
    மினாப் பள்ளி தாக்குதல், ஒரு போர்க்குற்றம்: ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
    1 Min Read
    புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம்… பிரதமர் மோடி பெருமிதம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தோல் வறட்சியை போக்கும் முலாம்பழ பேக்
    1 Min Read
    ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்
    1 Min Read
    உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் நெல்லிக்காய்
    1 Min Read
    பற்கள் பாதுகாப்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்
    1 Min Read
    சிறந்த மருத்துவக்குணங்களை உள்ளடக்கிய பெருங்காயம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திமுக – ஊழல் பிரித்து பார்க்கவே முடியாது… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > திமுக – ஊழல் பிரித்து பார்க்கவே முடியாது… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
அரசியல் செய்திகள்

திமுக – ஊழல் பிரித்து பார்க்கவே முடியாது… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

Nagaraj
Last updated: April 1, 2026 10:00 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சிவகாசி: திமுகவையும் ஊழலையும் பிரித்துப் பார்க்கவே முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சிவகாசி தொகுதி வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். சிவகாசி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது ;

சிவகாசி என்றால் பட்டாசு தொழில்தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசு உலக அளவில் பிரசித்தி பெற்றது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்தபோது அப்போது அமைச்சராக இருந்த கே டி ராஜேந்திர பாலாஜியின் 20 எம்.பிக்களின் உதவியோடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தொழிலை பாதுகாக்க போராடினார்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை காவேரி குண்டாறு திட்டத்தின் மூலமாக கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு விவசாய மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்த முன் வந்தது. ஆனால் இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு வேண்டுமென்றே முடக்கியது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காவேரி குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்

திமுக அரசு தமிழ் நாட்டின் ஏழை மக்களுக்காக ஒரு திட்டத்தைக் கூட கொண்டுவரவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.

சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்க முடியாத கையாளாகாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். நீதிமன்ற உத்தரவிட்டும் இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தில் உள்ளவர்களை மட்டும் கவனத்தில்கொள்கிறாரே தவிர நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளவில்லை.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தெரிவித்த 525 தேர்தல் வாக்குறுதியில் 4ல் 1 பங்கை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஏற்கனவே சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது மீண்டும் பொய்யான தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் அறிவித்துள்ளார்

அதிமுக ஆட்சியில் இருந்ததை விட திமுக ஆட்சியில் 67% மின் கட்டணம் உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 6 சதவீதம் வீட்டு வரி உயர்த்தப்படும் என தெரிவித்த திமுக 100% வரியை உயர்த்தியுள்ளது. குப்பைக்கு வரி போட்டு மக்களுக்கு மிகப்பெரிய வரி சுமையை திமுக அரசாங்கம் கொடுத்துள்ளது. நகர்புற வளர்ச்சி குடிநீர் வளங்கள் உள்ளிட்ட துறைகளில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து அமலாக்கத்துறை உதரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சி இந்தியாவிற்கே முதன்மையான ஆட்சி என முதலமைச்சர் சொல்லி வருகிறார். ஊழல் செய்வதில் இந்திய அளவில் நம்பர் ஒன் ஆட்சி, திமுக ஆட்சி. ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். ஊழலையும் திமுகவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

You Might Also Like

தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு விபரங்கள்

தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு

சசிகலா – ராமதாஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு… வேட்புமனுவில் கூறியிருப்பது என்ன?

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண். ராமநாதனின் சாதனை பயணம்

TAGGED:அதிமுகஊழல்எடப்பாடி பழனிசாமிசிவகாசிதிமுக அரசாங்கம்பிரிக்க முடியாது
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மகளிர் செய்திகள்`

பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை குறிப்புகள்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?