By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சை வளர்ச்சிக்கு புதிய சிறகு: விமான நிலையம் விரைவில்: திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி
    4 Min Read
    கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை
    1 Min Read
    வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்
    1 Min Read
    குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்
    1 Min Read
    தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஜனநாயகன் படம் லீக் ஆன விவகாரம்… விக்னேஷ் சிவன் கூறிய தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ஜனநாயகன் படம் லீக் ஆன விவகாரம்… விக்னேஷ் சிவன் கூறிய தகவல்
சினிமா

ஜனநாயகன் படம் லீக் ஆன விவகாரம்… விக்னேஷ் சிவன் கூறிய தகவல்

Nagaraj
Last updated: April 16, 2026 2:19 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஜன நாயகன் படம் லீக் ஆன விவகாரம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் புது தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் தொடர்பக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஜன நாயகன் திரைப்படம் லீக் ஆனது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “எல்.ஐ.கே. படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தான் ஜன நாயகன் படத்திற்கும் படத்தொகுப்பாளராக பணியாற்றினார். நான் அவரிடம் பேசினேன். ஆனால், ஜன நாயகன் கசிவுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை. பிரதீப் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்.

அவர் எனக்கு எல்.ஐ.கே. படத்தின் சில காட்சிகளை அனுப்ப விரும்பினால்கூட, அவற்றில் முறையாக ‘வாட்டர்மார்க்’ (watermark) இட்டு, கடவுச்சொல் (password) மூலம் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அனுப்புவார். நான் சில மணிநேரங்களுக்குப் பிறகு அதைத் திறந்து பார்த்தால், அதன் அணுகல் காலாவதியாகிவிடும். எனவே, படத்தொகுப்பாளர் தரப்பில் ஏதேனும் தவறு நடந்திருக்கும் என்று நான் கருதவில்லை,” என்றார்.

You Might Also Like

கொரியன் பேமிலி பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு

கென் கருணாஸ் இயக்கிய யூத் திரைப்படம் ரூ.82 கோடிக்கும் அதிகம் வசூல்

நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும்… சொன்னது யார் தெரியுங்களா?

ஜெயிலர் 2 படத்தின் காட்சிகளும் இணையத்தில் கசிந்ததால் அதிர்ச்சி

காதலருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜாக்குலின் பெர்னாண்டஸ்… அப்ரூவராக மாறுகிறார்

TAGGED:Director Vignesh Sivanfilm editorJanyayanLeakedScenesWatermarkஇயக்குனர் விக்னேஷ் சிவன்காட்சிகள்படத்தொகுப்பாளர்லீக் ஆனதுவாட்டர் மார்க்ஜனநாயகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்தமிழகம்

தஞ்சை வளர்ச்சிக்கு புதிய சிறகு: விமான நிலையம் விரைவில்: திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி

By Nagaraj 4 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?