லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளப் பதிவில், “உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியுள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த வாழ்த்து அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.