அரசு மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத நிலைப்பாடு தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
