By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரிட்டன் மற்றும் பிரான்ஸில் 5-வது வெப்ப அலை: 44°C வரை சுட்டெரிக்கும் வெயில்!
    1 Min Read
    ஜெர்மனியில் ட்ரோன் அச்சுறுத்தல்
    0 Min Read
    உக்ரைன்–ரஷியா போர் நீடிப்பு
    0 Min Read
    சீனாவில் புயல் – விமான சேவை பாதிப்பு
    0 Min Read
    பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு திடீர் தடை: மெர்காரியின் அதிரடி முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நாடாளுமன்றத்தில் மீண்டும் அனல் பறக்கும் விவாதம்! எதிர்க்கட்சிகள் போராட்டம் தீவிரம்!
    0 Min Read
    வங்கித்துறையில் அதிரடி மாற்றம்! நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றம்!
    0 Min Read
    கர்நாடகாவில் பந்த் பரபரப்பு
    0 Min Read
    தமிழகத்துக்கு காவிரி நீர்: கர்நாடகாவுக்கு எதிரான மனு… ஆகஸ்ட் 13-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!
    2 Min Read
    அங்கித் திவாரி லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் முள்ளங்கி!
    1 Min Read
    ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முட்டைக்கோஸ்!
    1 Min Read
    இதயத்திற்கு பலம் சேர்க்கும் பாதாம் பருப்பு
    1 Min Read
    தண்ணீரை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது ஏற்படும் பாதிப்புகள்
    3 Min Read
    பிளாக் காபி நல்லதா.? கெட்டதா.? வாங்க பார்ப்போம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் முள்ளங்கி!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் முள்ளங்கி!
தமிழகம்

உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் முள்ளங்கி!

Nagaraj
Last updated: August 11, 2026 6:50 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: முள்ளங்கியைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது, கைப்பிடியளவு எடுத்து கஞ்சி செய்து குடித்துவர வீக்கம், சுவாசக் குறைபாடுகள் குணமாகும்.

பச்சை முள்ளங்கியை சாறு பிழிந்து சிறிது இந்துப்புச் சேர்த்து பொறுக்கும் அளவிற்கு காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டுவிட காது குத்தல், காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.

முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக் கல்லடைப்பு குணமாகும். முள்ளங்கி சமூலத்தை சாறுபிழிந்து 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து 3 வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நீங்கும்

முள்ளங்கி இலைச் சாற்றை 5 மி.லி. அளவு எடுத்து 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், சிறுநீர்க்கட்டு, சூதக்கட்டு, எளிய வாத நோய்கள் குணமாகும். முள்ளங்கிக் கிழங்குச் சாறு 30 மில்லி 2 வேளை குடித்து வர சிறுநீரகக் கோளாறு, நீர்த்தாரைக் குற்றங்கள் குணமாகும்.

முள்ளங்கியை உணவுடன் சேர்த்து வர சூட்டைப் பெருக்கி உடம்பை சமச்சீராக வைத்துக் கொள்ளும். எனவே தாராளமாக சிறுநீர் வெளியேறும். பசியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். அதி மூத்திரம், நீர்த்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக்காசம், கபநோய், இருமல் குணமாகும்.

You Might Also Like

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முட்டைக்கோஸ்!

இதயத்திற்கு பலம் சேர்க்கும் பாதாம் பருப்பு

தண்ணீரை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது ஏற்படும் பாதிப்புகள்

பிளாக் காபி நல்லதா.? கெட்டதா.? வாங்க பார்ப்போம்

நீட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

TAGGED:Healthphysical harassmentRadishrheumatismஆரோக்கியம்உடல் உபாதைமுள்ளங்கிவாத நோய்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?